Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

technologies லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
technologies லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கூகுல் வினவல் ஆலோசனைகள் முடக்க

செவ்வாய்

700


சமிபத்தில் நடந்த இணைய கருத்தரங்கில் திருமதி தாரா கணேசன் அவர்களால் தமிழில் தட்டச்சு செய்து தேடினால் சில ஆபாச பக்கங்களை காட்டுகறது இதனால் சிறு குழந்தைகளும் இதானல் வழிகெட வாய்ப்பாகிறது என்று தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்
இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று சொன்னார் இதற்றக்கான தீர்வை தொடர் தேடுதலில் சில தீர்வுகள்
இதை நாம் எளிதாக செய்ய நமது உலவியின் preference சென்று கிழ்கண்ட முறையில் மாற்ற வேண்டும் இதை செய்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
உங்களது    (google home page) ஆங்கிலத்தில் இருந்தால் இப்படி செய்யவும்.

query-sugestions

உங்கள் முகப்பு பக்கம் தமிழில் இருந்தால் விருப்பங்கள் என்ற சுட்டிக்கு சென்று
7-27-2010 11-12-32 AM
இந்த மாற்றங்களை சில portable browser-களில் செய்ய முடியாத போது கிழ்கண்ட சுட்டிகளை உங்கள் முகப்பு பக்கமாக மாற்றம் செய்யவும்.
கிழ்கண்ட இரண்டு சுட்டிகளும் பயர்பாக்கஸில் நன்றாக வேலை செய்கிறது

http://www.google.com/webhp?complete=0
http://www.google.com/webhp?complete=1
Read More » Read more...

லினுக்ஸ்யை iso மூலம் இயக்க

வெள்ளி

லினுக்ஸ்யை நாம் live cd யில் இயக்கி நம் கணினியில் எந்த பிரச்சனை இல்லாமல் இயங்குகிறதா என்பதை சோதனை செய்த பின்பு மட்டுமே அந்த லினுக்ஸ் வழங்களை  பயன்படுத்த முடியும்.
தனி உரிமை os win xp ஆகிய  இயங்கு தளங்களில் இந்த வசதி கிடையாது உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ உங்களிடம் அந்த இயங்குதளத்தை தலையில் கட்டி விடுவார்கள் உ.தா vista இயங்குதளத்தை உங்களது கணினியில் குறைந்த பட்ச்சம்  512 mb ram இருந்தால் மட்டுமே இயக்க முடியும் 1gb அதன் முழு வேகம் திறனை நாம் பயன்படுத்த  முடியும்.
அதனால் நாம் லினுக்ஸ் வழங்களை   போது ஒவ்வொரு  தடவையும் புதிய வழங்களை சீடியில் எழுதி சோதனை செய்வது கடினமாக இருக்கும்.
மேலும் வழங்கள்கள் alfa,beta என்று படிப்படியாக வழங்கபடுகிறது அதனால் ஒவ்வோரு நிலையிலும் நாம்  சோதனை செய்து அதன் பிழைகளை திருத்தம் செய்ய முடியும்
அதனால் ஒரு வழங்களை iso கோப்பில் இருந்து  usb drive மூலம் இயக்கிய பின்பு நமது விருப்பத்தின் அடிப்படையில் நமது கணினியில் நிறந்தரமாக நிறுவ முடியும்.
இந்த மென்பொருள் ஆனது எந்த  வழங்களையும் நமது usb drive இருந்து இயக்க அந்த வழங்களை சுருக்கி தருகிறது.
இந்த  மெனபொருள் ஆதறிக்கும் வழங்கள்கள் 
அதர்க்கு நமக்கு UNetbootin என்ற மென்பொருள் உதவி செய்கிறது  அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். இதுஒரு ஓப்பன் சோர்ஸ் மென் பொருள் ஆகும்.
Fig1
இதை windows எப்படி பயன்படுத்துவது  கிழ் கண்ட படத்தை பார்க்கவும்
screenshot
Add caption
Read More » Read more...

டீம் வீவர் இப்போது லினுக்சில்

செவ்வாய்

டீம் வீவர் (team viewer) 1990 முன்பு கணினியை பயன்படுத்தியவர்கள் யாகுவில் இப்போதும் மெயில் ஜடி கிடைக்காமல் அல்லாடும் சிலர் இன்னமும் இருக்கிறார்கள் இப்போது எல்லாவற்றையும் விட மேம்ம்பட்ட வசதி வந்துவிட்டது என்று சொன்னாலும்.
en_startscreen
ஓ இந்த வசதி வந்து விட்டாதா!  என்று வேற்று கிரக உயிர் போல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு அதற்க்கான தீர்வை சொன்னாலும் அதை செயல்படுத்த தெறியாமல்  தொந்தரவு  செய்வார்கள்.
இவர்களுக்கு தீர்வு சொல்வர்கள்   வேற்று கிரகவாசிகள்  கம்பியுட்டரில் வேலை செய்யும் போது  வேடிக்கை பார்த்த 2000ல் கணினியை பயன்படுத்தியவர்கள்
இந்த கிரகவாசிகளுக்கு ஒரு download link அனுப்பினால் அதை செய்யாமல் ஆயிரம் கேள்வி கேட்டு
உசிரை பிடுங்கி தின்பார்கள்
இவர்களை திருப்திபடுத்த இவர்களின் கையை பிடித்து கணினியை கற்று கொடுக்க
ஒரு அற்புத மென் பொருள் (team viewer) கணினி திரையை நம்  திரையில் பார்த்து தேவையான தொழில்நுட்ப உதவி செய்ய  (remot support) கொடுக்க  உதவும் மென் பொருள்
இதுவரை இந்த மென்பொருள் windows இயங்குதளத்தில் மட்டும் பயன்படுத்த முடியும்
இப்போது linux-இயங்குதளத்தில் பயன்படுதும் வசதிவந்தள்ளது இந்த தனிப்பட்ட உபயோகத்துக்கு இலவசமாக உள்ளது
கிழ்கண்ட லினுக்ஸ் இயங்குதளங்களுக்கு தரவிரக்க team viewer சுட்டி

விண்டோஸ் தரவிரக்க சுட்டி

தகவல்


Buck எனும் வார்த்தை டாலரை மட்டும் குறிப்பதற்கல்ல. அவரவர் நாணயத்தையும் பக் என்றும் சொல்லலாம்.
Read More » Read more...

நாங்களும் ஜேம்ஸ்பாண்டதான்!

புதன்

நம் வீட்டு ரகசியத்தை விட அடுத்தவர்  வீட்டு ரகசியத்தை அறிந்த கொள்ள நமக்கு அதீத ஆர்வம் உண்டு.

spying-150x150

சுவருக்கு பின்னால் நடக்கும் பேச்சுக்களை ஜேம்ஸ் பாண்ட்  மட்டும் அல்ல நாம் கூட கேட்க்கலாம் அதுவும் எந்த செலவும் இல்லாமல்  எந்த விலை உயர்ந்த கருவியும் வாங்கவேண்டிய அவசியம் கிடையாது.

அதற்க்கு என்ன செய்வது விரிவாக பார்ப்போம்

  • நம்மிடம் இருக்கும்  nokia போன் எந்த மாடல் இருந்தாலும்   பராவாயில்லை
  • அதில் உங்களது hand set –யை பொருத்தவும்
  • உங்களது போனை auto answer profile-ல் மாற்றவும்
  • அதன் பின்னர் உங்களது profirle-யை silent-க்கு மாற்றவும்
  • இது nokia போனில் மட்டுமே சோதிக்கபட்டது(மற்ற போன்களில் வேலை செய்தால் தெறிவிக்கவும்)

 

இதை செய்தவுடன் எங்கு பேச்சை கேட்டக்க வேண்டுமொ அந்த இடத்தில் உங்களது போனை எந்த இடையுறும் இல்லாதா மறைவான இடத்தில் வைத்து விட்டு உங்களது  இந்த எண்ணை வேறு போனில் இருந்து அழைத்தால் அங்கு என்ன பேசுகிறார்கள் என்பதை அறிய முடியும்.

மேலும்  நீங்கள் அழைக்கும் போனில் recording செய்யும் வசதி இருந்தால் இந்த பேச்சுக்களை திரும்ப கேட்க்க முடியும்.  

Read More » Read more...

யாரிடம் உங்கள் ஜிமெயில்

செவ்வாய்

ஜிமெயில் ஐடியை நாம் வெவ்வேறு  கணக்குகளுக்கு   உ.தா blogger,youtube…… போன்ற தளங்களுக்கு பொதுவாக நமது  ஜிமெயில் கணக்கை பயன்படுத்துகிறோம்
gmail_love
இதனால் நமது ஜடி மற்றும் கடவுச்சொல்(password) hacker-களிடம் அல்லது நமது தோழனோ,தோழியோ நமது எதிரி யாராவது நமது அவர் பாவிக்கும் படி ஆனால் அது நம்மை மிகமோசமாக பாதிக்கும் 
அதானால் நமது கணக்கை நம்மை தவிர வேறு  யாராவது பயன்படுத்கிறார்களா என்ற விபரத்தை தெறிந்த கொள்ள  ஒரு வசதியை activity monitor என்ற பெயரில் gmail வழங்கிறது.
அதை விரிவாக  பார்போம்
  • உங்களது ஜிமெயில் கணக்கில் நூழைந்தால் கிழ்கண்ட படத்தில் உள்ளதுபோல் தோன்றும்
https _mail.google.com_mail_ ui=2&view=bsp&ver=1qygpcgurkovy
  • இதில் deatil என்பதை கிளிக் பண்ணவும் உங்களுக்கு கிழ்  கண்டவாறு ஒரு பெட்டி திறக்கும்

Activity information
அதில் உங்கள் கணக்கு தற்ப்போது எந்த ip எந்த  நேரத்துக்கு உங்களது கணக்கை திறந்தீர்கள் என்ற விபரத்தை இது காண்பிக்கும் அதனுடன் எந்த நாட்டில் எந்த  ஊரில் உங்கள் கணக்கு திறக்கபட்டது என்ற விபரத்தை காண்பிக்கும்  இந்த தகவல்கள் முன்னுக்கு பின் முறனாக இருந்தால்
உடனடியாக  கணக்கின் password  மாற்றி நிம்மதி பெரு மூச்சு விடவும்.

ஒரு குட்டி கதை

கடவுளே சர்வ வல்லமை படைத்த உங்களிடம் 2கேள்வி கேட்க்கணும் ஆயிரம்  வருடஙகள் உங்க பார்வையில் எப்படி என்றான் அது  ஒரு நொடி
arms-open-to-sky
அப்போ ஆயிரம் கோடி அதுவா ஒரு ரூபாய் கடவுளே எனக்கு ஒரு ரூபாய் கொடுங்க  அப்படியா  ஒரு  நொடி பொரு மானிடா!
Read More » Read more...

ஓப்பன் சோர்ஸ் ஒரு பார்வை

திங்கள்

open source(திறந்த மூலம்) இந்த வகை மென்பொருட்கள் உங்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுக்க வல்லது உங்களுக்கு தேவையான பயன்பாட்டு மென்பொருளை உங்களது மேலதிக தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றிகொள்ளும் முழு சுதந்திரத்தை கொடுக்கும்
opensource_logo



ஆனால் தனியொருமை மென் பொருட்கள் அந்த நிறுவனம் கொடுத்த வசதியை மட்டுமே பயன்படுத்த முடியும் மேலதிக் வசதிகளை அவர்கள் கொடுக்கும் அடுத்த பதிப்பில் பணம் கொடுத்து வாங்க வேண்டிய இழி நிலை மேலும் இந்த இந்த மென்பொருட்களில் வரும் வைரஸ தொற்று ஏற்று கொள்ள முடியாதது.
வைரஸ் தொற்றுவரும் இயங்கு தளங்களை மட்டுமே தொடர்ந்து தயாரித்து கொடுப்பது. அதற்குதீர்வு இருந்தாலும் வலுக்கட்டாயமாக அதை ஏற்று கொள்ளாதது
(உ.தா) பிரதமர் அலுவலக outlook express வ? வைரஸ் தொற்று வந்து மின் அஞ்சல் சேவை பாதிக்கபட்டது


தொடர்ந்து இயங்கு தள சந்தையில் ஓரே நிறுவனம் ஆட்ச்சி செய்வது   open source (திறந்த மூலம்) மென்பொருட்களில் நம்மிடம் அந்த மென்பொருளின் மூலம் இருந்தால் அந்த மென்பொருளுக்கான் சேவை நிறுவனம் எந்த காரணத்துக்கோ பிடிக்கவில்லை என்றால மாற்ற முடியும்.


இந்த மென்பொருள் மாற்றம் சமுக மாற்றத்தை கொண்டு வரும் இன்னமும் நமது கிராமங்களில் எத்தனை பேருக்கு மென்பொருள் கல்வி அல்லது பயன்பாடு கிடைக்கிறது? அப்படி அவர்களுக்கு கிடைக்க இந்த open source(திறந்த மூலம்) ஒரு தீர்வு


நகரங்களில் நாம் வங்கி சேவை பயன்படுத்திறோம் அந்த வங்கிகள் தனியொருமை மென் பொருட்கள் பயன்படுத்துவதால் நம்க்கான சேவைகட்ணம் கூடுதல் ஆகிறது இது எல்லா துறைகளிலும் தொடர்கிறது.


அறிவு பகிர்வு open source(திறந்த மூலம்) மூலமே சாத்தியம் இந்த நிலையால் சிறப்பான தனியொருமை மென் பொருட்கள் கூட அதன் புதிய முன்னேற்றங்கள் அடையாமல் தேக்க நிலையில் உள்ளது.
யாருக்குமே இல்லாத அக்கரை நம்க்கு மட்டும் எதற்கு? நடக்கும் பாதையில் கல்,முள் இருந்தால் நாம் தூக்கி ஒரமாக போடுகிறோம் எதற்க்காக நம் காலை குத்துமா? நம் காலையும் ஏன் பிறர் காலையும் குத்தும் என்ற நல்ல எண்ணம்தான்.
நமது அரசாங்கம் இதில் எதாவது செய்கிறது இதுவரை எதையும் செய்யவில்லை இனிமேல் செய்யுமா? கேள்விக்குறிதான பதில்
ஆனால் கியுபாவில் (cuba௦)   பிடல் காஸ்போரோ  அமேரிக்காவில் இருந்து சர்க்கரை வாங்க வேண்டாம். அதற்க்கு பதில் தன் நாட்டு மக்களை சர்க்கரை சாப்பிட வேண்டாம் என்று கட்டளை போட்டு அமேரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்.
  இப்போது கியுபாவுக்கானா தங்களது சொந்த open source (திறந்த மூலம்)  nova  இயங்கு தளத்தை வெளியிட்டார்கள்


nova








open source(திறந்த மூலம்) மென்பொருட்களை எந்த நாடுகள் என்ற தரவரிசை பட்டியலை இந்த வரைபடம் தெறிவிக்கிறது சுட்டி
Read More » Read more...

சைபர் திருட்டில் இருந்து பாதுகாக்க

வியாழன்

கீலாக்கர் (key logger)


இந்த கிலாக்கர் (key logger) என்ற மென் பொருள்தான் நமது கடவுச்சொல் மற்றும் நமது தனிபட்ட விபரங்களை  நம் கனிணியில் திருட பயன்படுத்திகிறார்கள்.
இந்த மென்பொருள் நம் தகவல்களை ஒரு நோட்பேடில் சேமித்துவிடும்.
இதற்க்கு நான் ஒரு சிறந்த உதாரணத்தை சொன்னால் உங்களது நினைவுக்கு வந்துவிடும்.
fight-against-keyloggers
  கந்தசாமி படத்தில் விக்ரம் ஷெராயா வங்கி கணக்கு பாஸ்வேர்ட்யை திருட லேப்டாப்ல ஒரு மென்பொருளை நிறுவி அந்த பாஸ்வேர்டை கண்டு பிடிப்பார் கிலாக்கர் (key logger) மென் பொருள் நம் கணினி அல்லது பிரவுசிங் சென்டர் கணினியில் இந்த மென் பொருள் இருக்க வாய்ப்பு உள்ளது இதிலிருந்து நம் தகவல்களை பாதுகாக்க  விர்சுவல் கிபோர்ட் (Virtual Keyboard) மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்யவும்.

(xp) யில் Start >> All Programs >> Accessories << Accessibility >> On Screen இங்கு போனால் இதை இயக்கலாம்.

இதற்க்கான மென்பொருள் தீர்வு இந்த சுட்டிக்கு சென்று தரவிரக்கம் செய்ய வேண்டும் இது 1000க்கு மேற்பட்ட கீலாக்கர்களை (key logger) மென்பொருள்  உங்களது கணினியில் இருந்தால் எச்சரிக்கை செய்யும்.
Read More » Read more...

டோரண்ட் என்ன! எப்படி?

செவ்வாய்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கு நல்ல உதாரணம் இந்த  யுடோரண்ட் (utorrent) இது என்ன பதம் அதன் அர்த்தம்  என்ன  (torrent) என்றால் பாயும் நீரோட்டம் என்று அர்த்தம்  இந்த மென்பொருளுக்கு பொருத்தமான பெயர்தான்.

டோரண்ட்(.torrent extenction) வகையை சேர்ந்த கோப்பை bit torrent, u torrent mtorrent போன்ற மென்பொருள் வழியாக மட்டுமே தரவிரக்கம் செய்ய முடியும்.

இந்த மென்பொருள் ஓரு மூடிய மூலம்(cloced source)  வகையை சேர்ந்த இலவச மென்பொருள் ஆகும்.

utorrent

டோரண்ட் கோப்பு

டவுண் லோடு  செய்ய வேண்டிய கோப்புகள் எங்கு அப்லோடு செய்யபட்டுள்ளது என்ற விபரத்தை தாங்கி இருக்கும் ஒரு சிறிய அளவில்  உள்ள கோப்பு.

 

டோரண்ட் பயன்பாடு

எந்தவகையான கோப்பையும் ஒரு இணைதள வழங்கி (server) மூலம் தரவிரக்கம் செய்யாமல் நமது கணினியை இணையதள வழங்கியாக பயன்படுத்தி  தரவிரக்கம் செய்ய முடியும்.

 

டோரண்ட் பயனாளிகளின் வகைகள்

  • சீடர்ஸ்(seeders) : என்பவர்கள் அவர்கள் டோரண்ட் கோப்பை டவுண்லோடு செய்வார்கள்  கோப்புகளை அப்லோடு செய்து மற்றவர் டவண்லோடு செய்ய உதவுவார்கள்.
  • லிச்சர்ஸ் (Leechers): இவர்கள் டவுண்லோடு செய்வார்கள் ஆனால் அதற்க்கு பின் அந்த டோரண்ட் கோப்பையும் அப்லோடு செய்யமாட்டார்கள் தங்களின் டோரண்ட் கோப்பை நீக்கிவிடுவார்கள்.

பொது  டோரண்ட் தளங்களில் நீங்கள் சில கோப்புளை அந்த தளத்தில் அப்லோடு செய்தால் மட்டுமே நீங்கள் டவுண்லோடு செய்ய முடியும். அதாவது (1:1) டவுண்லோடு,அப்லோடு செய்யவேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு முடக்கபடும்.

 

ஓரு  டோரண்ட் கோப்பை உருவாக்குவது எப்படி

  • முதலில் utorrent மென்பொருளை டவுண்லோடு செய்யவும்
  • உங்களது கணினியில் மென்பொருளை நிறுவவும்.
  • அந்த மென்பொருளை திறந்து create new torrent என்பதை கிளிக்கவும்

01அது உங்களது கணிணியில் உள்ள கோப்புகளை காட்டும் நீங்கள எந்த கோப்பை பகிர வேண்டுமொ அந்த ஒரு கோப்பு அல்லது டைரக்டரியா என்று  தேர்வு செய்யவும்

 

 

100

அட்ரஸ் என்ற இடத்தில்  கிழ் கண்ட உள்ள முகவரிகளில் ஒன்றை இடவும்

 

http://open.tracker.thepiratebay.org/announce
http://www.torrent-downloads.to:2710/announce
http://denis.stalker.h3q.com:6969/announce
udp://denis.stalker.h3q.com:6969/announce
http://www.sumotracker.com/announce

அதன் கீழ் start seeding என்பதை டிக் செய்யவும் நீங்கள் பிரைவேட் டோரண்ட் ஆக வேண்டும் என்றால் dhct என்பதை டிக் செய்யவும் பப்ளிக் என்றால் வேண்டாம்.

 

பின்பு இந்த கோப்பை உங்களது கணினியில் சேமிக்கவும். அதன்பின்பு ஏதாவது ஒரு டோரண்ட் தளத்தில் இதை பகிரவும்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்

Read More » Read more...

பீகிள் போர்டு ஓரு அறிமுகம்

எம்.ஜி.ஆர்,சிவாஜி படங்களில் ஒரு பெறிய தாஜ்மாகால் அல்லது கட்டிடத்தின் மேல் கதாநாயகன் கதாநாயகி கட்டிடங்களின் மேல் நடனம் ஆடி பாட்டு பாடுவார்கள் அந்த செட் மினியேச்சர் சைசில் இருக்கும் கேமராவில் பெறிதாக காண்பிப்பார்கள் இதே போல் நமது மடி  அல்லது மேசை கணினி ஆகியவற்றை இதேபோல் மிக சிறிதாக அதாவது உள்ளங்கையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இந்த ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக beagle board சாதனம் இதனை பூர்த்தி செய்கிறது.


beagle board என்றால் என்ன இது ஒரு கை அளவு உள்ள ஒரு usb power mother board ஆகும் இதில் கணினியில் செய்யும் எல்லா  வேலைகளும் செய்யலாம் இதை மடிக்கணினி போல பாவிக்கலாம் உங்களது படுக்கை அறையில் உள்ள lcd tv யை இணைக்கலாம்மொத்ததில் இது ஒரு குட்டி கணினி 

இதன் சிறப்புக்ள்

  1. இதன் மிகசிறிய தோற்றம்
  2. இது லினுக்ஸ் இயங்குதளத்தில் இயங்கவுவது
  3. இதில் hard disk ஆக நமது meomery card களை பயனபடுத்துவது
  4. எல்லா வன் பொருட்களையும் usb வழி இணைத்தல் வன்  பொருட்கள் நமக்கு தேவையான தரம் மற்றும் விலையில் பொருத்தலாம்
இதன் இணையதளம்: http://beagleboard.org/



Read More » Read more...

நான் பேச நினைப்பதெல்லாம்

வியாழன்

image

windows xp-ல் narrator என்ற ஒரு செயலி இருகிறது இதன் உபயோகம்
பார்வையற்றவர்கள் கணினி இயக்கும் போது  கணினியில் அவர்கள் செய்யும் செயல்களை ஒலி வடிவில் ஒலிக்கும் ஒரு வசதி
இதனை இயக்க all programes>acceries>accebelity>narrotor என்பதை சொடுகினால் இந்த வசதியை இயக்கலாம். இதில் word prossesor தட்டச்சு செய்யும் எழுத்துகளை ஒலிக்கும்
இந்தவசதியை எந்த செயலியின் துணை இல்லாமல் நாம் உள்ளிடும் எழுத்துகளை ஒலிக்க ஒரு வழி உள்ளது
கிழ்காணும் code-யை note pad-ல் yu.vbs என்ற பொயரில் desk top-ல் சேமிபிக்கவும்
Dim msg, sapi
msg=InputBox("Enter your text","Talk it")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg
பின்னர் vb script file-ஆக உங்களது desk top-ல் இருக்கும் கோப்பை திறந்து உங்களது எழுத்தகளை உள்ளிட்டால் அவை ஒலிக்கும்
Read More » Read more...

3D Desktop உருவாக்கல்

புதன்

anime

இயங்கு தளங்களில் linux மற்றும் windows ஓரு பெரிய வித்தியாசம் உள்ளது அது 3D Desk top இது linux (operating system)-களில் அதனுடன் இணைக்கபட்டுள்ளது ஆனால் windows-ல் இந்த வசதி கிடையாது இதன் உபயோகம் என்ன?
நாம் you tube video-வை பார்க்க அது streming ஆக சிறிது நேரம் எடுக்கும் ஆனால் அதற்குகள் ஒரு திரைபடத்தை பார்க்க அல்லது மின் அஞ்சல் அனுப்ப
இன்ன பிற programe-களில் வேலை செய்ய வேண்டி இருக்கும் இதை இந்த வேலைகளை தனி தனி  Desk top- களில் செய்தால்  எவ்வளவு நன்றாக இருக்கும் இந்த வசதியை நாம் பெற virtual desk top உருவாக்க வேண்டும்.
மேலும் அலுவலங்களில்   presentation செய்யும் போது அதில் இணையதளங்களை காட்டவேண்டும் போது இந்த 3D Desk top    மிகவும் உதவியாக இருக்கும் desk top-1ல் உங்களது    presentation desk top2-ல்   இணையதளங்களை வைக்கலாம்
கிழ்கண்ட சுட்டியில் உள்ள மொன்பொருளை தரவிரக்கம் செய்து கணினியில் நிறுவியவுடன் உங்களது task bar-ல்
ஒடிகொண்டு இருக்கும் அதில் நீங்கள் விரும்பும் desk top மாற்றி கொள்லாம். அதிகபட்ச்சமாக 9 desk top வரை உருவாக்கலாம்
மேலும் இது ஒரு open source மென் பொருள் மற்றும் இது சிறிய அளவு நினைவகத்தை உபயோகிக்கும்
சுட்டி;  Download DeskHedron
Read More » Read more...

அனாமிக்கா

anonymous
அனாமிக்கா இது ஒரு சமஸ்கிருத பெயர் இதன் அர்த்தம் பெயர் இல்லாதவள்
நாம் எல்லா நேரங்களிலும் யாரிடமாவது அவர் செய்யும் தவறுகளை அல்லது அவருக்கு நன்மைபயக்கும் ஒரு விஷயத்தை சொல்லபோனால் அவர்கள் நம் பேச்சை கேட்பதே இல்லை அதே விஷயத்தை அந்த நபருக்கு பிடித்தவர் சொன்னால் உடன் ஒத்து கொள்வார் உதரணத்துக்கு நம் மேலதிகாரிக்கு நம் மேல் கோபம் இருத்தால் அவருக்கு உள்ள இரத்த அழுத்ததை மறந்து நம்மிடம் கோபப் பட்டு சத்தம் போடும் நேரங்களில் அவரிடம் அவரின் இரத்த அழுத்ததை ஞாபகபடுத்தலாம்
அப்படி செய்தால் அவர் நம் பேச்சை கேட்க்கமாட்டார்
அதேபோல் காதலி காதலுனுக்காக காத்து இருப்பாள் ஆனால் காதலன்  தமதமாக வருவான் வழக்கம் போல் அல்ல உண்மையாகவே அன்று அவசர அலுவல் இருந்து இருக்கும் ஆனால் காதலி நம்மிது கோபம் கொண்டு சில நாள் பேசாமல் இருப்பார் தாம் எதெதனை எடுத்து சொன்னாலும் மாற மாட்டார் இதற்க்கு என்ன தீர்வு?
  • மேலதிகாரிக்கு அவருடைய மனைவி சென்னால் கேட்பார்
  • காதலிக்கு அவரின் நெருங்கிய தோழி அல்லது அவரின் தாய் சொன்னால் கோட்பார்
ஆனால் இதேல்லாம் நடக்க சாத்தியங்கள் குறைவு ஏன் இதை நாமே செய்தால் இன்னும் சிறப்பாக செய்தால் நன்றுதானே
அதற்க்கு நமது மேலதிகாரிக்கோ அல்லது காதலிக்கோ நாம் இன்னார் என்று தெறியாமல் அவருக்கு
ஒரு மின் அஞ்சல் அனுப்பி மேலதிகாரிக்கு அவரின் இரத்த அழுத்ததை ஞாபகபடுத்தலாம், காதலிக்கு நம்முடைய உண்மையான சுழ்நிலையை விளக்கலாம் இந்த சுட்டிக்கு சென்று  http://www.sendanonymousemail.net/
இந்த தளத்தில் உறுப்பினர் ஆக அவசியம் கிடையாது நம்முடைய மற்றும் பெருனர் மின் அஞ்சலை பதிவு செய்து போதும்

இதை தவிர கிழ்கண்ட நல் காரியங்களுக்காக பயன்படுத்தலாம்

  • உங்கள் காதலிக்கு i love சொல்வதற்கு முன்பு trial பார்கலாம்
  • உங்கள் தோழன்,தோழியின் நம்பகதன்மை சோதிக்கலாம்
  • பொதுமக்களை எச்ரிக்கை செய்ய
  • காவல்துறைக்கு குற்றகங்களை பற்றி ரகசிய தகவல் அளிக்க
  • வரி ஏய்ப்பு தகவல்களை வருமானவரித்துறைக்கு அளிக்க
  • உங்கள் நண்பருகளுடன் விளையாட
  • உங்களின் மின் அஞ்சல் சேவை தற்காலிகமாக இயக்க முடியாத நிலையில்
  • உங்களின் மேலதிகாரிக்கு அலுவலக ஊழல்களை தெறிவிக்க
  • இன்னும் மற்ற காரணங்களுக்காக.

குறிப்பு: இந்த சேவையை எந்த கெட்ட செயல்களுக்கு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்
Read More » Read more...

புதிய ஏற்பாடு

செவ்வாய்

TamilBible
கிறிஸ்த்துவர்களின் வேதமான தமிழ் பைபிள் இப்போது அலைபேசியில் படிக்கும் விதமாக வந்துள்ளது அதை தரவிறக்கம் செய்வது மற்றும்  நம் அலைபேசியில் நிறுவது பற்றி விரிவாக பார்போம் அலைபேசியில் சில நமக்கு உபயோகமான வசதிளில் இதையும் சேர்த்து கொள்ளலாம்
இடவசதி camera பொருத்தபட்ட அலைபசிகளின் நிறுவலுக்கான இடவசதி 512 kb என்ற ஒரு பொதுவான அளவில் உள்ளது மற்ற nokia  6101,6103,6030 மாடல்களில் 128 kb அளவு memory card-களில் இதைவிட அதிக அளவுகளில் 128,256,1,2 gb கொள் அளவை மாற்றி கொள்லாம்
இந்த தமிழ் பைபிலை நிறுவ நம்முடைய அலைபேசியில் tamil unicode வசதி  இருக்க வேண்டும்
Nokia 2310, 6030 ஆகிய அலைபேசிகளில் இந்த வசதி இருக்கிறது.
அந்தவசதி இல்லாத மற்ற  அலைபேசிகளில் இந்தவசதியை பெற "firmware" software-யை நிறுவ்வேண்டும் அதை உங்கள் அலைபேசி நிறுவனத்தின் service center-யை நாடினால் போதும் இந்த வசதியை நிறுவி தருவார்கள்.
தமிழ் பைபிள் தரவிறக்க சுட்டிகள்

தமிழ் பைபிள் இரண்டு முறகளில் நிறுவ முடியும்
முதல் முறை
  • தரவிறக்கம் செய்யபட்ட zip ஓப்புகளை un zip செய்யவும்
  • அதில் ".jar" கோப்பை உங்கள் அலைபேசியின் memory card-ல் paste செய்தால் போதும்
  • ".jar" கோப்பை அலைபேசி வாயிலாக திற்ந்தால் போதும் தமிழ் பைபிள் நிறுவபட்டு விடும்

இரண்டாவது முறை
  • தரவிறக்கம் செய்யபட்ட zip ஓப்புகளை un zip செய்யவும்
  • அலைபேசியின் pc suit வழியாக
  • install application வழியாக நிறுவி கொள்ளவும் (Refer PC suite manual for detailed procedure)
இதனை ஓத்த சுட்டி http://nattuboltu.blogspot.com/2009/02/blog-post_11.html
Read More » Read more...

டாக்டருடன் கடலை போட

வியாழன்

chat4pro நாம் தினமும் வாழ்க்கையில் அரசாங்க சேவைகளை வேண்டி அரசாங்க அலுவலகங்களில் கால் கடுக்க நின்ற  அனுபவம் நம்மில் எல்லோருக்குமே உண்டு

எந்த சேவையிலும் ஒரு குறை உள்ளது நியாய விலை கடைகளில் அளவு குறைவு,பேருந்துகளில் சில்லரை குறைவு என்று எண்ணில் அடங்கா குறைகள்

இதில் பேருந்துகளில் சில்லரை குறைவு கண்டக்டர்கள் நமக்கு சில்லரை குறைவாக தருவார்கள் நாம் சில்லரை குறைவாக கொடுத்தால் நம்மை பர்க்கும் பார்வையை வார்த்தைகளால் விளக்கமுடியாது

  அவர்கள் 2.50 பயணசீட்டுக்கு 3.00 ருபாய் கொடுத்தாலும் மீதி 50 பைசா கொடுக்க மாட்டார் கொடுக்காதற்க்கு எந்த சில்லரை இல்லை என்ற சிறு சமாதனம் கூட சொல்ல மாட்டார் என்ன கொடுமை சரவணன் என்று mind voice கேட்கும்

தமிழக அரசு பல இணைய சேவைகளை வழங்குகிறது அதில் மிகவும் பாராட்ட வேண்டிய ஓரு சேவை அது மருத்துவர்களுடன் இணையத்தில் நமது கேள்விகளுடன் உரையாடுதல் என்னும் ஒரு மிக சிறப்பான ஒரு சேவை.

வாரத்தில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் ஒவ்வோரு மருத்துவ பிரிவிலும் மருத்துவர்கள் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். தினமும் மாலை (4 முதல் 6மணி வரை)

மேலும் இந்த தளத்தில் நுழைய நமது பெயர் user id மற்றும்  பொது மக்களுக்கு password கொடுக்க வேண்டியது இல்லாமல் நுழையலாம்.

screenshot.7

இதுவரை chatting என்பது தோழர்,தோழிகளுடன கடலை போட வெளிநாட்டில் வாழும் நமது உறவினர்களுடன் உரையாட மட்டுமே நாம் இதுவரை உபயோகம் செய்தோம் ஆனால் இந்த ஒரு சேவை ஒரு  மக்கள் நேரடியாக பயன் அடையும் ஒரு மக்கள் சேவை

இதுபோன்ற சேவைகள் புதிதாக தொடங்க ஒரு முன்னோடி திட்டம் இது கண்டிபாக ஒரு அரசியல்வாதியின் idea-க இருக்காது ஓரு I..A.S அதிகாரியின் மூளையாக இருக்கலாம்  எந்த சேவையும் மக்களை சேர்ந்தால்தான் அது உண்மையான வெற்றி ஆகும்

இந்த தளமானது என்ன காரணம் என்று தெறியவில்லை google பாதுகாப்பான தளம் இல்லை என்று g எச்சரிக்கை வந்தது இப்போதுதான் இது வேலை செய்கிறது மற்றும் நான் உபயோகம செய்து பார்த்ததில் மிக சிறப்பாக வேலை செய்கிறது படத்தை பார்க்கவும்.

மறுத்தவர்களின் உரையாடல் சுட்டி http://www.tnhealth.org/chat.htm

screenshot.5

Read More » Read more...

என்றைக்கு செத்தா நாளைக்கு பால்?

வெள்ளி

title clockface


சாவும் நாள் தெறிஞ்சா வாழுற நாளு நரகமாகி விடும் இது ரஜினி பட டயலாக் ஆனா இந்த நாளும் நமக்கு தெறிஞ்சிக்க முடியும்.பிறப்பு இறப்பு இது ரெண்டு மட்டும் தான் உண்மையாக இருக்கிறது
நடிக்ர செந்தாமரை அவர் சாகும் நாளை முன் கூட்டியே  சென்னார் என்று செய்தி அது போல நமது சாவும் நாளை அறிந்து கொள்ள ஒரு வழி உள்ளது.
நமது நமாளே  அறிந்து கொள்ள முடியும் அதற்க்கு இந்த தளத்துக்கு சென்றால் நமது மரணத்தின் நாள் எப்போது  இன்னும் நம்முடைய மரணத்துக்கு எத்தனை நொடிக்ள உள்ளது என்று மரண கடிகாரத்தை காட்டுகிறது
இந்த தகவல் மூலமாக நாம் வாழும் நாட்களை அறிவதன் மூலம் நம்மால் என்ன செய்ய முடியும்
போட்டி,பொறாமை விட்டு எப்படி மகிழ்சியாக இருக்க முடியும் என்று posstive-எடுக்கவும் யார் சாவையும் கணக்கிட்டு மகிழ வேண்டாம்
இதில் நமது ஆண்,பெண்,வயது,உயரம்,புகைபிடிப்பவரா,bmi ஆகியவை கணக்கிட்டு ஓரு ஆண் பெண் சராசரி வாழும் நாளை கணகில் கொண்டு நமது மரண நாள் குறிக்கபடுகிறது.
இதில் நமது மரண நாளை தள்ளி போட வேண்டும் என்ற  பட்டனை சொடுக்கினால் அது கொழுப்பை கட்டுபடுத்தும்  இணைய தள்ங்களுக்கு அழைத்து போகிறது  இதிலும் ஒரு விளம்பரம்  மறைந்து  இருக்கிறது
 




George-Bush-Funny.gif screenshot.1
        ஜார்ஜ் புஷ்ன்னின்          மரண கடிகாரம்


இதன் சுட்டி  http://www.deathclock.com/
Read More » Read more...

காதலர் தின சிறப்பு வைரஸ்

வியாழன்

storm-worm-love
காதலர் தின கொண்டாட்டங்களில் வாழ்த்துகளை தெறிவிக்க பல வழிக்ள் இருந்தாலும் மின் அஞ்சல் வெகுவாக பயன்படுத்தபடுகிறது சில நேரங்களில்  காதலர்தின   மின் அஞ்சல்கள் vires,trojan horce,malicules போன்ற நமது கணினியை பாழாக்கும் இவற்றில் இருந்து பாதுகாக்க சில வழிமுறைகளை பார்ப்போம்.
இதுபோன்ற  மின் அஞ்சல்களை நமது மின் அஞ்சல்களில இருக்கும் spam filter-கள் நூழைய விடாது
இருந்தும் சில நூழைந்ந்து விடும்.
நீங்கள் உபயோகிக்கும் எந்த மின் அஞ்சல் கணக்கு ஆனாலும் spam filter on செய்யவும்
உங்களது மின் அஞ்சல் கணக்கில் உள் நூழைந்ததும்   காணப்படும் அஞகளின் subject-களில் http://127.0.0.1 திறக்கமால் அழித்துவிடவும் இது தவிற கீழ்காணும் subject-ல்  வாசகங்கள் இருந்தாலும் திறக்கமால் அழித்து விடவும்.
  * A Dream is a Wish
* A Is For Attitude
* A Kiss So Gentle
* A Rose
* A Rose for My Love
* A Toast My Love
* Come Dance with Me
* Come Relax with Me
* Dream of You
* Eternal Love
* Eternity of Your Love
* Falling In Love with You
* For You....My Love
* Heavenly Love
* Hugging My Pillow
* I Love You Because
* I Love You Soo Much
* I Love You with All I Am
* I Would Dream
* If Loving You
* In Your Arms
* Inside My Heart
* Love Remains
* Memories of You A Token of My Love
* Miracle of Love
* Our Love is Free
* Our Love Nest
* Our Love Will Last
* Pages from My Heart
* Path We Share
* Sending You All My Love
* Sending You My Love
* Sent with Love
* Special Romance
* Surrounded by Love
* The Dance of Love
* The Mood for Love
* The Time for Love
* When Love Comes Knocking
* When You Fall in Love
* Why I Love You
* Words in my Heart
* Wrapped in Your Arms
* You... In My Dreams
* Your Friend and Lover
* Your Love Has Opened
* You're my Dream


Read More » Read more...

சுய சேவைகளை பூர்த்தி செய்யும் அலைபேசிகள்

புதன்

sony-ericsson-camera-phone

 

நம்மிடம் இப்போது எல்லாம் சாதரண அலைபேசிகளை விட காமிராக்கள் பொருத்தபட்ட அலைபேசிகள்  மிக அதிகமாக காணப்படுகிறது இதற்கான காரணங்கள் எனக்கு தெறிந்தது இவை கவுரவத்தின் சின்னமாக மாறிவிட்டது இப்படி ஒவ்வொருவரிடமும் இருக்கும் அலைபேசி காமிராக்களை படம் எடுப்பது தவிர வேறு எதற்க் கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்

blue-screen-error1

1.Computer Screen Capture-நமது கணினி boot ஆகும் போது error நிகழ்வுகளை கணினியின் உதவி இல்லாமல் Screen Capture செய்ய அலைபேசி காமிராக்கள் கொண்டு எடுக்களாம்.

2.Remember Dates-நாம் கடைசியாக மறுத்துவரிடம் சென்ற தேதி ஞாபகம் வைக்க அந்த தேதியை படம் எடுத்தால் அடுத்து நாம் நாம் appointment வாங்க வசதியாக இருக்கும்.

remember-computer-cables

3.Cable Connections-நாம் நமது home theatre-யை இடம்மாற்றல் அல்லது வேறு காரணத்தால் இடம மாற்றும் போது அதில் இணைக்கபட்ட இணைப்புகளை அகற்றும் போது அவைகளை திரும்ப இணைக்க நாம்  அவற்றை படம் எடுத்து வைக்கலாம்.

4.Use Mobile Phone as a Web Camera-தொலை பேசியை webcamera-வாக USB cable or Bluetoothஇணையத்தில் கிடைக்கும்ஒரு மென்பொருள் உபபோகிக்கலாம்

car-parking

5.Car Parking -இப்போது நாம் பெறிய மால்களில் நம்முடைய car-யை விடும் போது படம் எடுத்து கொண்டு திறும்ப எடுப்பது எளிதாகும்

6.Replace Paper and Pen-பேனாவையம் காகித்தை உயோகிப்பதை விட்டு விட்டு விளம்பரம் அல்லது தகவல்களை படம் எடு்த்து உபயோகிக்கலாம்

7.Google Maps and Directions -நீங்கள் போகும் இடத்தின் வழிகளை இணையத்தில் google map-ல் உள்ள தகவல்களை key board-ல் f11 அழுத்துவதன் மூலம் நமக்கு தேவையான map பெறிய திரையில் தெறியும்

அதனை படம் எடுத்தால் நாம் போகவேண்டிய வழியினை எளிதாக அறியலாம்.

taxi-cabs 

8. Rent A Car -நாம் வாடகைக்கு எடுக்கும் car-களில் இருக்கும் scratch இன்ன பிற பழுதுகளை படம் எடுத்தால் car திறும்ப கொடுக்கும் போது அதே நிலையில் கொடுக்க முடியும்.

9.Security Weapon - பெண்கள்,வயதானவர்கள் call taxi,auto உபயோகிக்கும் அந்த வண்டியின் பதிவு எண் driver விபரங்கை படம் எடுத்து நம் உறவினருக்கு மின் அஞ்சல் செய்யலாம்

10.Shopping Alone -மனைவிடம் அல்லாமல் தனியாக purchase செய்யும் போது ஓரு குறிபிட்ட பொருளை படம் பிடித்தால் நமது வீட்டில் சென்று காட்டலாம்

11.As a Mirror -பெண்கள் திருமண வீட்டில் நூழையும் உங்கள்,ஒப்பனை,சிகை அலங்காரம் ஆகியவை எப்படி உள்ளது என்று தெறிந்து கொள்ளலாம்.

Read More » Read more...

கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

திங்கள்

Snap1
கறுப்பு,கருத்து,கருப்பு இவை எல்லாமே சர்ச்சைக்குறியைதான் ஆனால் கறுப்பு எப்போதும் எதிர்ப்பை காட்ட பயன்படுகிறது கருப்பு என்று நினைத்தால் நினைவுக்கு வரும் தலைவர் பெரியார் சமிபமாக கறுப்பா இருக்கிற கதாநாயகர்கள் ஜெயிக்கிற காலம்.
வாண வில்லில் இல்லாத வண்ணம் கறுப்புதான் அதனால் கறுப்பு குளிர் கண்ணாடிகளை அணிவது நலம்.
நமது கணினியில் monitor-தான் அதிக மின்சக்தியை செலவழிக்கிறது அதனால் நமது நாம் அதிகமாக உபயோகிக்கும் google search engine  கறுப்பு நிறத்தில் மாற்றினால் நம்முடைய மின்சக்கதி சேமிக்கபடுகிறது அதற்க்கு என்ன செய்ய வேண்டும் கிழ்கண்ட இணையதளத்திற்றகு சென்று
நமது google search engine home page-யை கறுப்பு நிறத்தில் மாற்றலாம் google தவிற கிழ்கண்ட search engine-களிலும் மாற்றி கொள்ளலாம் 
Google Chrome,Internet Explorer,Firefox (Windows),Firefox (Mac),Safari,Opera
அந்த இணையதளதிதின் சுட்டி http://www.blackle.com/
Read More » Read more...

கைக்குள் மின் அஞ்சல் முகவரி

வியாழன்

email-on-moble-phone-thumb


நம்மில் எத்தனை பேரிடம் மின் அஞ்சல முகவரி உள்ளது என்று அறுதியிட்டு கூற முடியாது ஆனால் அலைபேசி  எத்தனை பேரிடம் உள்ளது ஆனால் பெரும்பான்மையாக அனைவரிடமும் இருக்கும்
ஆனால் அலைபேசி வத்திருக்கும் நபர்களுக்கு மின் அஞ்சல் முகவரி பற்றி அறிமுகம் சிலரிடம் இருக்கும் சிலருக்கு அறிமுகம் இருந்தும் பயன்படுத்தும் வசதி,வாய்ப்பு இருக்காது ஆனால் நமக்கு தெறியாமலேயே நாம் ஓவ் ஒருவரும்   மின் அஞ்சல முகவரி வைத்துள்ளோம் அது நமது அலைபேசி எண்தான நமது   மின் அஞ்சல முகவரி
அலைபேசி குறுஞ் செய்தியில் 60 எழுத்துக்கள் மட்டுமே அனுப்பமுடியும் மின் அஞ்சல் எத்தனை எழுத்துகளும் உள்ள்ளிடும் செய்யலாம் எத்தனை நபர்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரு செய்தியை
அனுப்பலாம்
நமது நண்பர்கள் நமக்கு இலவசமாக மின் அஞ்சலகளை நமது அலைபேசிக்கு அனுப்ப இயலும் அது எப்படி என்று பார்ப்போம்  கிழ்கண்ட அட்டவனையை பின்பற்றி மின் அஞ்சல் அனுப்பவும்

screenshot.7









 screenshot.9
         






















screenshot.12
Read More » Read more...

மின் அஞ்சல் மூலம் அறிய

புதன்

மின் அஞ்சல் யார் அனுப்பட்டது என்பதை அவர்களின் முகவரி மற்றும் அவர்கள் கொடுக்கும் பெயரின் விபரம் மட்டுமே நமக்கு தெறியும் மற்றும் பல நேரங்களில் அவர்களின் பெயர்கள் உண்மையானதாக இருக்காது மற்றும் கல்லூரி செல்லும் பெண்கள்,ஆண்களுக்கு
அவ்ர்களின் தோழனோ தோழியோ  தேவையற்ற மின் அஞ்சலை விளையாட்டு தனமாக அல்லது வக்கிரபுத்தியுட்ன் அனுப்புகிறார்கள் அதைவிட பல நேரங்களில் இந்த மின் அஞ்சல்கள் நண்பர்கள் ஒன்றாக இணையத்தை உபயோகிக்கும் போதே அவர்களுக்கு அனுப்புகிறார்கள்
இவர்களை கண்டுபிடிக்க என்ன வழி இந்த  மின் அஞ்சல்களின் IP address தெறிந்தால் அவர்களை அடையாள்ம காண்பது எளிதாகும்.
gmail-ல் அனுப்பியவரின் IP address  அறியும் முறையை பார்ப்போம்
  • வழக்கமாக g-mail நூழையவும்
  • நமக்கு வந்து இருக்கும் mail-யை திறக்கவும்
  • இடதுபக்க மூலையில் reply கிளிக் செய்யவும் படத்தில் உள்ளது போல
screenshot.1
  • reply-க்குள் சென்று show original கிளிக் செய்தவுடன்
imageஅதன பின்பு ஒரு note pad திறக்கும் அதில் கிழ்கண்ட படத்தில் உள்ள இடத்தில் ip address இருக்கும் .


Snap1அதன் பின்பு இந்த   ip முகவரி நாடு,இடம்,network ஆகியவற்றை அறிய இந்த தளத்தில் ip முகவரி -யை உள்ளீடு செய்தால் போதும் இந்த விபரங்கள் கிடைத்து விடும்
Read More » Read more...

மறுமொழிகள்

லேபிள்கள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP