Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

ஏர்டேல் கலாய்ப்புகள்

செவ்வாய்

ஏர்டேல் பாதிக்கபட்ட ஒரு குடிமகன் கஸ்டமர் கேர் ஆபிசரை கலாய்க்கிறார்   img alt="" galleryimg="no" onload="var downlevelDiv = document.getElementById('e5b0f2b2-873f-4572-8c63-8ce2b856ea88'); downlevelDiv.innerHTML = "";" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8D4iHZd9qwfHCjXXJJfqXn1AGVrB0T4V9eLqQaAj_aW8raBZe24ANnfVAPiKOx83CAg_zQ0zgj3WyVPuL02Dbfs_feaNf9To3Aw3c1aCcqbx4_qEGqkhcmfZh7LfewBWx1mxpWN2u7ns-/?imgmax=800"...
Read More »

தத்து பிள்ளை

சனி

அருணுக்கு திருமணம்  ஆகி  3வருடம் ஆகிறது ஆனால் திருமணம் செய்ய 5  வருடம் பெண் தேடிய பின்பு தான் இவனுக்கு வரன் அமைந்தது அதற்க்கு காரணம்  அருணின் லட்ச்சியங்கள் தான் திருமணம் செய்தால் மாற்றுதிறனாளிதான் வேண்டும் முதல் குழந்தை தன் குழந்தைதான் ஆணோ/பெண்ணோ அடுத்த குழந்தை பிறந்த குழந்தையின் எதிர்பாலை தத்து எடுக்க வேண்டும் இதில் முதல் லட்ச்சியம் நிறைவேற  3வருடங்கள் இரண்டாவது...
Read More »

ஏழுதலை நகரம்

திங்கள்

வாசிக்கும் அனுபவம் நாம் பொழுது போக்க விளையாட்டு அல்லது வேறு ஏதோ ஒரு கேளிக்கையில் நம்மை முழ்கி நம் மனதை லேசாக்குவோம். இதில் விளையாட்டில் இருவர்  அல்லது அதற்றக்கு மேல் நபர்கள் சேர்ந்து செய்வதாக இருக்கும். ஆனால்  புத்தகம் படிப்பது ஒருவரே அந்த செயலலில் ஈடுபட்டு அதன் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். *********************************************************** ஏழுதலை நகரம்-எஸ்.ராமகிருஷணன் ...
Read More »

என் பிரியமுள்ள அக்கரையாளர்களுக்கு

செவ்வாய்

2003,04,05,06,07,08,09,சமகாலத்தில் 2010- வருடங்களில் மின் அஞ்சல் மூலமா எனக்கு நல்ல நல்ல அறிவுறைகளை அள்ளி அள்ளி கொடுத்த  என் நண்பர்கள்,உறவினர்கள் நல்ல உள்ளங்களுக்கு என் நன்றியை தெறிவித்து கொல்கிறேன்...
Read More »

தொலைந்த வீடு

கிருஷ்ணன் மூன்று வேளை வயிற்றில் எறியும் அக்னியை அடக்கி தினமும் காலையில் அவன் வீட்டு கக்கூஸை தினமும் அசுத்தம் செய்ய ஒரு கடையில் அடிமை சேவகம் செய்கிறான். சயங்காலம் ஒரு டீ வடையுடன் தன் அடுத்த வேளை அக்னியை சிறிது அடக்கி பஸ்சுக்காக காத்து இருந்தான். தன் முதுக்கு பின்னால் கூர்மையான ஏதோ ஒன்று குத்துவது போல் உணர்ந்தான் திரும்பினால் நிமிர்ந்த தொந்தியுடன் கவிழ்ந்த தலைக்கு கிழ் உள்ள வாய் கோணலாகி கிருஷ்ணனிடம்...
Read More »

ஜெய்ஹோ நடனம்

ஞாயிறு

அமேரிக்க மாணவர்களிளின் ஜெய் ஹோ  பாடலுக்கு நடனம் img alt="" galleryimg="no" onload="var downlevelDiv = document.getElementById('e4371e21-fda0-448a-8240-b8d59910d126'); downlevelDiv.innerHTML = "";" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhiiSYvNqNtGQgakwdO2vN-dalGX7apMJOfGnlSrCHzACee4MeD0O3kf8dI8UXrsWvFW88OtitnEqbyCnwwm-QAJc-Y18Mm7uZG7-8TUcNU7xHkTFrfhPrRpf-sE3bzDTZz_0-ayF5Mkck/?imgmax=800"...
Read More »

மன்னிப்புக் கேள்!

செவ்வாய்

மே 30-ஆம் தேதி நடந்த விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கலாம்.  பார்க்காதவர்களுக்கும் புரிகிறாற்போல் இதை எழுதி விடுகிறேன். இன்றைய நவீன காலகட்டத்தில் குருமார்கள் தேவையா இல்லையா என்பது விவாதத் தலைப்பு.  மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் தெரியாது.  இத்தலைப்பின் உள்குத்து என்னவென்றால், நித்யானந்தாவைப்  பற்றி ஒரு டாக் ஷோ செய்ய வேண்டும் என்பதுதான்.  அதோடு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்திருக்கிறார் நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளரான...
Read More »

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP