விண்டோசுக்கு தேவையான சிறிய மென்பொருட்கள்
சனி
நமது கணினியில் நமக்கு தேவையான மென்பொருட்களை தரவிரக்கம் செய்து பயன்படுத்துகிறோம் அதிலும் நமது தேவையான பொருட்கள் அதாவதி சில் அத்தியவசிய மென்பொருட்களை தரவிரக்கம் செய்யும்போது நமது கணினியில் நிறைய இடத்தைஅடைத்துகொள்ளும் அதனால் நமது கணினியின் திறமை மட்டுபடுத்தபடுகிறது கணினி செய்லபாடு கடுமையாக பாதிக்கபடுகிறது உ.தா நமது கணினியின் பூட்டிங் நேரம் அதிகமாகிறது.
இதனை தடுக்க இந்த அத்தியாவசிய மென் பொருட்கள்...