காத்திருக்கிறேன்?
வெள்ளி
நம் வீட்டில் நீயும் என் வீட்டில் நானும் அடடா! இத்தனை நாட்களா ஆகின்றன? உள்ளம் முழுவதும் உன்னை பற்றிய உறங்காத நினைவுகளா.... உன் உடன் பிறவா கணிப்பொறியை நான் நொறுக்க விறும்பிய நாட்கள்... நாளை முழுவதும் உன்னுடன் என்றறிவித்து நாளை முழுதும் நீ உறங்கி கழித்த விடுமுறை நாட்கள் உன் சுவைகேற்ப்ப தேனீர் தராததால் பாதிச்சண்டையில் விட்டு சென்ற கண்ணீர் நீ விழித்து இருக்க நான் உலகையே மறந்து உன்...