மொத்தபதிவுகளின் ஒற்றை சுட்டி
வியாழன்
நமது பதிவுகளின் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி url link உண்டு ஆனால் நம் எழுதும் மொத்த பதிவுகளுக்கும் ஒரு url link இருந்தால் வாசகர்கள் எளிதாக மொத்த பதிவுகளையும் படிக்க முடியும்
அதை நம் வலைபதிவுகளில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
முதல் படிநிலை
நம் வலைபதிவு கணக்கில் நுழையவும்
dash board க்கு செல்லவும்
அங்கு edit html சொடுக்கவும்
download full template என்பதை சொடுக்கி template தரவிரக்கவும்
Expand Widget...