ஓட்டு பெட்டியா ? இயந்திரமா!
சனி
சந்திரபாபு நாயுடு
வாக்குபதிவு இயந்திரங்களில் மோசடி நடந்தால்தான் தன் கட்ச்சி தோற்றதாகவும்
மேலும் குப்பம் தொகுதிக்கு வாக்களர்களுக்கு தன்றி தெறிவிக்க சென்ற போது ஒரு வயதான மூதாட்டி இயந்திர ஒட்டு இயந்திரத்துக்கு பதில் ஓட்டு சீட்டு முறை வந்தால் மட்டுமே நீ ஆட்ச்சிக்கு வர முடியும் என்று சொன்னார் என்று சொல்கிறார்.
இதே சந்திரபாபு நாயுடுதான் தான் ஆட்ச்சியில் இருந்த சமயத்தில் அமேரிக்கா சென்ற சமயத்தில்...