நான் பேச நினைப்பதெல்லாம்
வியாழன்
windows xp-ல் narrator என்ற ஒரு செயலி இருகிறது இதன் உபயோகம்
பார்வையற்றவர்கள் கணினி இயக்கும் போது கணினியில் அவர்கள் செய்யும் செயல்களை ஒலி வடிவில் ஒலிக்கும் ஒரு வசதி
இதனை இயக்க all programes>acceries>accebelity>narrotor என்பதை சொடுகினால் இந்த வசதியை இயக்கலாம். இதில் word prossesor தட்டச்சு செய்யும் எழுத்துகளை ஒலிக்கும்
இந்தவசதியை எந்த செயலியின் துணை இல்லாமல் நாம் உள்ளிடும் எழுத்துகளை...