3D Desktop உருவாக்கல்
புதன்
இயங்கு தளங்களில் linux மற்றும் windows ஓரு பெரிய வித்தியாசம் உள்ளது அது 3D Desk top இது linux (operating system)-களில் அதனுடன் இணைக்கபட்டுள்ளது ஆனால் windows-ல் இந்த வசதி கிடையாது இதன் உபயோகம் என்ன?
நாம் you tube video-வை பார்க்க அது streming ஆக சிறிது நேரம் எடுக்கும் ஆனால் அதற்குகள் ஒரு திரைபடத்தை பார்க்க அல்லது மின் அஞ்சல் அனுப்ப
இன்ன பிற programe-களில் வேலை செய்ய வேண்டி இருக்கும் இதை இந்த வேலைகளை...