செல்போன் எண்ணை சொந்தமாக்க
செவ்வாய்

மிக அவசரமாக நமது வாகனத்தில் சென்று கொண்டு இருப்போம் சைலண்டில் போட்ட நமது மொபைல் சிணுங்கும் எடுத்து பார்த்தால் ஏதோ ஒரு நிறுவனத்தின் மார்கெட்டிங் கால் அல்லது அதே காரணத்துக்கு வந்த ஒரு sms ஆக இருக்கும்.நம் எண்களை யாருக்கும் கொடுக்க்காமல் இவர்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்ற குழப்பம் மட்டும் இருக்கும் ஆனால் விடைமட்டும் கிடைக்காது
நம்முடைய எண் நமக்கு...