Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

புதிய ஏற்பாடு

செவ்வாய்

TamilBible
கிறிஸ்த்துவர்களின் வேதமான தமிழ் பைபிள் இப்போது அலைபேசியில் படிக்கும் விதமாக வந்துள்ளது அதை தரவிறக்கம் செய்வது மற்றும்  நம் அலைபேசியில் நிறுவது பற்றி விரிவாக பார்போம் அலைபேசியில் சில நமக்கு உபயோகமான வசதிளில் இதையும் சேர்த்து கொள்ளலாம்
இடவசதி camera பொருத்தபட்ட அலைபசிகளின் நிறுவலுக்கான இடவசதி 512 kb என்ற ஒரு பொதுவான அளவில் உள்ளது மற்ற nokia  6101,6103,6030 மாடல்களில் 128 kb அளவு memory card-களில் இதைவிட அதிக அளவுகளில் 128,256,1,2 gb கொள் அளவை மாற்றி கொள்லாம்
இந்த தமிழ் பைபிலை நிறுவ நம்முடைய அலைபேசியில் tamil unicode வசதி  இருக்க வேண்டும்
Nokia 2310, 6030 ஆகிய அலைபேசிகளில் இந்த வசதி இருக்கிறது.
அந்தவசதி இல்லாத மற்ற  அலைபேசிகளில் இந்தவசதியை பெற "firmware" software-யை நிறுவ்வேண்டும் அதை உங்கள் அலைபேசி நிறுவனத்தின் service center-யை நாடினால் போதும் இந்த வசதியை நிறுவி தருவார்கள்.
தமிழ் பைபிள் தரவிறக்க சுட்டிகள்


தமிழ் பைபிள் இரண்டு முறகளில் நிறுவ முடியும்
முதல் முறை
  • தரவிறக்கம் செய்யபட்ட zip ஓப்புகளை un zip செய்யவும்
  • அதில் ".jar" கோப்பை உங்கள் அலைபேசியின் memory card-ல் paste செய்தால் போதும்
  • ".jar" கோப்பை அலைபேசி வாயிலாக திற்ந்தால் போதும் தமிழ் பைபிள் நிறுவபட்டு விடும்

இரண்டாவது முறை
  • தரவிறக்கம் செய்யபட்ட zip ஓப்புகளை un zip செய்யவும்
  • அலைபேசியின் pc suit வழியாக
  • install application வழியாக நிறுவி கொள்ளவும் (Refer PC suite manual for detailed procedure)
இதனை ஓத்த சுட்டி http://nattuboltu.blogspot.com/2009/02/blog-post_11.html

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP