Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

படிச்சு கிழிக்க ஒரு நாள்?

வியாழன்


ஒரு மாணவனோ மாணவியோ பரிட்ச்சையில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களை குறை சொல்லாமல் வருடத்தின் 365 நாட்கள் எப்படி எல்லாம் செலவாகிறது என்று கணக்கு பண்ணலாம் வாங்க.
  image

ஒரு மாணவனின் academic year
image

ஓரு வருடத்தில் ஞாயிற்று கிழமை 52  நாள் நாம் ஞாயிற்று கிழமை ஒய்வு எடுக்கும் நாள் கழித்த்து போக மீதம் உள்ள நாள் 313

image
கோடைகால விடுமுறை  50  நாள் போக மீதம் உள்ள நாள் 141
image
ஒரு நாளைக்கு 8 மணிநேரம் துங்க வேண்டும்  அது ஓரு 130 நாட்கள் அது போக 141
image
விளையாட ஓரு நாளைக்கு 1 மணிநேரம் (விளையாட்டு உடல் நலத்துக்கு நல்லது)30 நாள் அது போக 96.
image
மனிதன் ஒரு சமுக விலங்கு அதனால்  1 மணி நேரம் மற்றவர்களுடன் பேச வேண்டும் அதற்க்கு ஒரு 15 நாள் மீதி 81
image
ஒரு வருடத்தில் தேர்வு நாட்கள் குறைந்தபட்ச்சம் 35 நாட்கள் மீதி உள்ள நாட்கள் 46
image
அறை ஆண்டு,கால் ஆண்டு விடுமுறை நாட்கள் ஒரு வருடத்தில்  40 மீதி 6 நாட்கள்
image
உடல் நல பாதிப்பு அதற்க்கு ஒரு 3 நாள் மீதி 3 நாள்
image
திரைபடம்,நாடகம்,கேளிக்கைக்கு  2 மீதி உள்ள நாள் 1 நாள்
                                                                             image
அந்த ஒரு நாளு நம்ம பிறந்த நாளா இருந்தா எப்படி படிக்கிறது
மீதி உள்ள நாள் =0
பிறகு மாணவ,மாணவிகள் எப்படி தேர்வு ஆவாங்க?

3 comments:

Rajeswari சொன்னது…

ஐயோ கடவுளே ..

பெயரில்லா சொன்னது…

நீங்களும் இந்த மாதிரி படிச்சு தான்,இவ்வளவு தெளிவா எழுதுறிங்களா,எழுதுங்க எழுதுங்க பார்த்துகிறோம்,பார்த்துட்டு வாழ்த்துறோம்...

Mohan சொன்னது…

என்னமா திங்க் பண்றாங்க! யப்பா!

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP