Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

3D Desktop உருவாக்கல்

புதன்

anime

இயங்கு தளங்களில் linux மற்றும் windows ஓரு பெரிய வித்தியாசம் உள்ளது அது 3D Desk top இது linux (operating system)-களில் அதனுடன் இணைக்கபட்டுள்ளது ஆனால் windows-ல் இந்த வசதி கிடையாது இதன் உபயோகம் என்ன?
நாம் you tube video-வை பார்க்க அது streming ஆக சிறிது நேரம் எடுக்கும் ஆனால் அதற்குகள் ஒரு திரைபடத்தை பார்க்க அல்லது மின் அஞ்சல் அனுப்ப
இன்ன பிற programe-களில் வேலை செய்ய வேண்டி இருக்கும் இதை இந்த வேலைகளை தனி தனி  Desk top- களில் செய்தால்  எவ்வளவு நன்றாக இருக்கும் இந்த வசதியை நாம் பெற virtual desk top உருவாக்க வேண்டும்.
மேலும் அலுவலங்களில்   presentation செய்யும் போது அதில் இணையதளங்களை காட்டவேண்டும் போது இந்த 3D Desk top    மிகவும் உதவியாக இருக்கும் desk top-1ல் உங்களது    presentation desk top2-ல்   இணையதளங்களை வைக்கலாம்
கிழ்கண்ட சுட்டியில் உள்ள மொன்பொருளை தரவிரக்கம் செய்து கணினியில் நிறுவியவுடன் உங்களது task bar-ல்
ஒடிகொண்டு இருக்கும் அதில் நீங்கள் விரும்பும் desk top மாற்றி கொள்லாம். அதிகபட்ச்சமாக 9 desk top வரை உருவாக்கலாம்
மேலும் இது ஒரு open source மென் பொருள் மற்றும் இது சிறிய அளவு நினைவகத்தை உபயோகிக்கும்
சுட்டி;  Download DeskHedron

2 comments:

வடுவூர் குமார் சொன்னது…

லினக்ஸில்(உபுண்டு) Compiz என்னும் மென்பொருள் அழகாக செய்கிறது.உங்க மொத்த டெஸ்க்டாபும் ஒரு கனசதுரமாக மாறி சுற்று சுற்று என்று சுற்றிக்காண்பிக்கலாம் அதோடில்லாமல் Mac X வகையில் டாஸ்க் பாரும் அமைத்துக்கொள்ளலாம்.அழகாக இருக்கும்.(சற்று முன் தான் நிறுவினேன்).

Vadielan R சொன்னது…

நன்றாக இருக்கிறது டெஸ்க்டாப் மேட்டர் தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி

நன்றி

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP