Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

வலைபூ header படங்கள் இணைத்தல்

புதன்

நமது வலைபூவின் header பகுதியில் படங்களை இணைக்க  header-ல் add gadjet வசதி இருக்க வேண்டும்.blooger template-ளில் இந்த வசதி இருக்காது மற்ற thir party template-களில் பரவலாக இருக்கும். இந்த வசதி இருக்கும்  template-களை நாம் தேர்ந்து  எடுக்கலாம்

Snap1

blooger template-ளில் இந்த வசதியை ஏற்படுத்துவது பற்றி பார்ப்போம் இதற்க்காக நமது gmail mail கணக்கில் உள்நுழைந்து layout->edit html உள்நூழைந்து
ctrl-f தட்டச்சு செய்து இந்த html code-தேடவும்
<b:section class='header' id='header' maxwidgets='1'
showaddelement=
'no'>
இந்த code –க  <b:section class='header' id='header' showaddelement='yes'> மாற்றவும்
Snap2
இப்போது இந்த பகுதியில் படங்களை இணைக்க அந்த படங்களின் with தெறிய வேண்டும் அதற்க்கு

edit html சென்று code-யை தேடவும் #header-wrapper {
#header-wrapper { width:750px;
margin:0 auto 10px;
border:1px solid $bordercolor;
}

இதில் with 750px
header அளவு தெறிந்தவுடன இந்த படங்களை வடிமைக்க இந்த சுட்டியில் http://xheader.com/download.html       தரவிறக்கம் செய்யவும்
இது ஒரு அருமையான இலவச மென்பொருள் இதில் உங்களின் கற்பனை பயன்படுத்தி header image-ன் அளவுகளை மாற்றலாம் இன்னோரு படத்தை சேர்க்கலாம் மற்றும் படங்களில் வாசகங்களை சேர்க்கலாம்
வலைபூவில் சமுக அக்கறை மற்றும் விழிப்ப்புணர்வு பற்றிய படங்களை இணைக்க நாம் முயற்ச்சி செய்ய வேண்டும்

2 comments:

வடுவூர் குமார் சொன்னது…

வாவ்! அருமை.தகவலுக்கு நன்றி.
ஆனா உங்க ஹெட்டர் படம் கொஞ்சம் நீட்டின மாதிரி தெரியுதே!!

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP