அனாமிக்கா
புதன்
அனாமிக்கா இது ஒரு சமஸ்கிருத பெயர் இதன் அர்த்தம் பெயர் இல்லாதவள்
நாம் எல்லா நேரங்களிலும் யாரிடமாவது அவர் செய்யும் தவறுகளை அல்லது அவருக்கு நன்மைபயக்கும் ஒரு விஷயத்தை சொல்லபோனால் அவர்கள் நம் பேச்சை கேட்பதே இல்லை அதே விஷயத்தை அந்த நபருக்கு பிடித்தவர் சொன்னால் உடன் ஒத்து கொள்வார் உதரணத்துக்கு நம் மேலதிகாரிக்கு நம் மேல் கோபம் இருத்தால் அவருக்கு உள்ள இரத்த அழுத்ததை மறந்து நம்மிடம் கோபப் பட்டு சத்தம் போடும் நேரங்களில் அவரிடம் அவரின் இரத்த அழுத்ததை ஞாபகபடுத்தலாம்
அப்படி செய்தால் அவர் நம் பேச்சை கேட்க்கமாட்டார்
அதேபோல் காதலி காதலுனுக்காக காத்து இருப்பாள் ஆனால் காதலன் தமதமாக வருவான் வழக்கம் போல் அல்ல உண்மையாகவே அன்று அவசர அலுவல் இருந்து இருக்கும் ஆனால் காதலி நம்மிது கோபம் கொண்டு சில நாள் பேசாமல் இருப்பார் தாம் எதெதனை எடுத்து சொன்னாலும் மாற மாட்டார் இதற்க்கு என்ன தீர்வு?
- மேலதிகாரிக்கு அவருடைய மனைவி சென்னால் கேட்பார்
- காதலிக்கு அவரின் நெருங்கிய தோழி அல்லது அவரின் தாய் சொன்னால் கோட்பார்
அதற்க்கு நமது மேலதிகாரிக்கோ அல்லது காதலிக்கோ நாம் இன்னார் என்று தெறியாமல் அவருக்கு
ஒரு மின் அஞ்சல் அனுப்பி மேலதிகாரிக்கு அவரின் இரத்த அழுத்ததை ஞாபகபடுத்தலாம், காதலிக்கு நம்முடைய உண்மையான சுழ்நிலையை விளக்கலாம் இந்த சுட்டிக்கு சென்று http://www.sendanonymousemail.net/
இந்த தளத்தில் உறுப்பினர் ஆக அவசியம் கிடையாது நம்முடைய மற்றும் பெருனர் மின் அஞ்சலை பதிவு செய்து போதும்
இதை தவிர கிழ்கண்ட நல் காரியங்களுக்காக பயன்படுத்தலாம்
- உங்கள் காதலிக்கு i love சொல்வதற்கு முன்பு trial பார்கலாம்
- உங்கள் தோழன்,தோழியின் நம்பகதன்மை சோதிக்கலாம்
- பொதுமக்களை எச்ரிக்கை செய்ய
- காவல்துறைக்கு குற்றகங்களை பற்றி ரகசிய தகவல் அளிக்க
- வரி ஏய்ப்பு தகவல்களை வருமானவரித்துறைக்கு அளிக்க
- உங்கள் நண்பருகளுடன் விளையாட
- உங்களின் மின் அஞ்சல் சேவை தற்காலிகமாக இயக்க முடியாத நிலையில்
- உங்களின் மேலதிகாரிக்கு அலுவலக ஊழல்களை தெறிவிக்க
- இன்னும் மற்ற காரணங்களுக்காக.
குறிப்பு: இந்த சேவையை எந்த கெட்ட செயல்களுக்கு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்
1 comments:
\\இந்த சேவையை எந்த கெட்ட செயல்களுக்கு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்\\
நன்னா சொன்னேள் போங்கோ!
கருத்துரையிடுக