மனதை சலவை செய்யும் மரண சடங்கு
சனி
நாம் எல்லோருக்கும் வேண்டிய பொருள்,மகிழ்ச்சி,நிம்மதி,புகழ் இன்னபிற நமது வாழ்வில் கிடைக்குமா? நடக்குமா? என்பது நிச்சயம் கிடையாது ஆனால் மரணம் என்றாவது ஒரு நாள் நிகழும்
என்பது நிச்சயிக்கபட்ட ஒன்று நாம் எல்லோரும் ஒத்த கருத்து உள்ள ஒரு விடயம் இதற்க்குள் நாம் போட்டி பொறாமை,எமாற்றம்,ஏமாற்றுதல்,ஏமாறுதல் என்று எண்ணிலடங்கா போராட்டம்
இப்படி இருக்கும் நம் மனது சுத்தம் இல்லாமல் மற்றவர் நம்மை கொண்டாட வேண்டாம் நம் செயல் பிறரை துன்புறுத்தாமல் இருந்தால் நன்று.
நாம் உபயோகம் செய்யும் flask 100% சுத்தமாக என்று இருக்குமா? ஏதாவது ஒன்று விதிவிலக்காக இருக்கலாம் விதிவிலக்குகள் என்றுமே விதிமுறை ஆகாது.
அதுபோல நம்மனமும் அழுக்காக உள்ளது flask அதுபோல்தான் flask என்னதான் சுத்தம் செய்தாலும்
சுத்தம் ஆகாது
மரணம நம் நமது ஆழ்மனதில் இருக்கும இந்த நினைவு ஒரு கனத்த இரும்பு திரை கொண்டு அடைக்கபட்டுள்ளது
அது சினிமா,மது,மாது,கடவுள்,ஆசை,பாசம்,வேலை,வியாபாரம் இன்னபிற சொல்லிகொண்டே போகலாம்
மரண சடங்களுக்கு நாம் விரும்பியோ விறும்பாமலோ செல்லும் போது இவ்வளவுதான் வாழ்க்கை என்று வேகமாக செல்லும் வாகனத்துக்கு சிகப்பு signal போட்டு நிறத்துவது போல சாவை நினைக்க வைக்க ஒரு சந்தர்ப்பம்
0 comments:
கருத்துரையிடுக