மனிதனா! குரங்கா!
சனி
குரங்கில் இருந்து மனிதன் வந்தானா என்ற செய்தி சர்ச்சையில் இருந்தாலும் அது சம்மந்தமான ஒரு செய்தி ஆப்பிரிக்க காடுகளில் வாழும் மனிதனின் வழ்க்கை முறை மிகவும் சவலானது நாம் இத்தனை வசதிகள் வைத்துகொண்டே வாழ்வது கடினமாக இருக்கிறது
ஆனால் சூரிய ஒளி புகாத காட்டினில் வாழும் மனிதன் இரவு நேரத்தில் பூச்சி அவனின் காதுகளில் புகாத வண்ணம் கைகளை காதுகளுக்கு முட்டு கொடுத்து தூங்குகிறான்.
தண்ணிர் கிடைக்காதபோது அவன் கையாளும் ஒரு வினோத வழிமுறை என்ன தெறியுமா? ஒரு குரங்கை மரத்தில் கட்டிவிட்டு அதற்கு ஒரு துளி தண்ணீர் கொடுக்காமல் உப்புகட்டிகளை உணவாக கொடுத்து அது தண்ணீருக்காக
ஏங்கும் போது அதன் கட்டுக்களை அவிழ்த்து விட்டு அதன் பின்னால் ஒடுகிறான் அந்த குறங்கு தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி ஒடுகிறது அது கடைசியில் தான் வழக்கமாக தண்ணீர் குடிக்கும் குகையில் சென்று தண்ணீர் குடிக்கிறது
இதை அந்த ஆப்பிரிக்க மனிதன் தன் புதிய தண்ணீர் வழங்கும் இடமாக மாற்றிகொள்கிறான்.
2 comments:
தல, நீங்க அங்கேயே இருந்து ஆராய்ச்சி செஞ்சவர் மாதிரி தெரியுதே, சென்னைக்கு குடிநீர் பிரச்சனை வரும்போது என்ன செய்ரதுன்னும் சொல்லியிருக்கலமே...
மிகவும் நல்ல தகவல் சென்னையில் கூடிய சீக்கிரம் தண்ணீர் பிரச்சனை வரும் அப்பொழுது எத்தனை குரங்குகள் உப்பு சாப்பிடபோகிறதோ?
கருத்துரையிடுக