குறுஞ் செய்தியில் ஒரு பாதுகாப்பு
வியாழன்
உங்களது பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் போது நீங்கள் பயணம்/லிப்ட் கேட்டு பயணம் செய்யும் வாகன எண்ணை கிழ்கண்ட எண்களுக்கு
080 10633242 குறுஞ் செய்தியாக அனுப்பவும். அது இந்த இணைய தளத்தில் சேமிக்கபடுகிறது இது உங்களது பாதுகாப்பை உறுதி செய்யும்.
உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அந்த சமயங்களில் போலிஸ் அல்லது உங்களை தேடும் அரசு இயந்திரங்கள் உங்களை கண்டு பிடிப்பதில் நீங்கள் கொடுக்கும் குறுஞ் செய்தி அவர்களுக்கு உதவும்.
இந்த தகவல்கள் இந்திய போலிஸ் அல்லது அரசு இயந்திரங்கள மட்டும் இந்த தகவல்களை பார்க்க முடியும்.
நீங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் விடுதிகளில் தங்கும் போது அந்த விடுதியின் பெயர் விலாசம் ஆகியவற்றை உடனுக்குடன் குறுஞ் செய்தியை உடனடியாக அனுப்பவும்.
உங்களது குறுஞ்செய்தி மட்டும் அல்ல நகைச்சுவை துணுக்குகள் ஆகியவற்றை இந்த இணையதளத்துக்கு அனுப்ப முடியும் உங்களது தகவல்கள் இரண்டு வருடங்கள் மட்டும் சேமிக்கபடும்.
இந்த தளத்தில் உறுப்பினர் ஆகிவிட்டால் உங்களது தகவல்களை நீங்களே பார்க்க முடியும்.
- இந்த எண்களுக்கு அழைக்க வேண்டாம் இந்த எண் குறுஞ் செய்தியை மட்டுமே ஏற்க்கும்
இணையதள முகவரி http://save.neecia.com/
குறுஞ் செய்தி அனுப்ப வேண்டி எண் 08010633242
காதல் வெற்றிக்கு எந்த நினைவுச் சின்னமும் இல்லை.
ஏன் தெறியுமா? வெற்றி பெற்றவன் காதலை நினைப்பதில்லை தோற்றவன் மறப்பதில்லை
0 comments:
கருத்துரையிடுக