Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

பதிவுகளை சமூக வலைதளங்களில் இணைக்க

சனி

உங்களது twitter மற்றும் face book போன்ற சமூக வலைதளங்களில்  உங்களது வலை பதிவுகளை உங்களது தானியங்கியாக அதாவது நீங்கள் பதிவு போட்டவுடன் உங்களது பதிவுகளை மேற்கண்ட தளங்களில் வாசிக்க முடியும்.


இதை பகிர்ந்து கொள்ள http://twitterfeed.com/ என்ற இணை தளம் நமக்கு இந்த தீர்வை அளிக்கிறது.






  • இந்த தளத்தில் உங்களுக்கான கணக்கை உங்களது g mail,yahoo,flicker.. இன்னும் பிரபல கணக்கு வழியாக இதை எளிதாக செய்யலாம்
  • உங்களுக்கான கணக்கில் நூழைந்து உங்களது வலைதளத்தின் rss URL உங்களது dashboard ல் கொடுத்தால் உங்களது பதிவுகள் 1மணி நேரத்துக்கு ஒரு முறை புதிபிக்கபடும்.

1 comments:

அணில் சொன்னது…

வலைப்பூக்களை சிறப்பாக நிர்வகிப்பது குறித்து தொடர்ந்து எழுதுங்கள். அது என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு வரப்பிரசாதமாய் அமையும். மிக்க நன்றி திரு.சினேகன்.

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP