யாரிடம் உங்கள் ஜிமெயில்
செவ்வாய்
ஜிமெயில் ஐடியை நாம் வெவ்வேறு கணக்குகளுக்கு உ.தா blogger,youtube…… போன்ற தளங்களுக்கு பொதுவாக நமது ஜிமெயில் கணக்கை பயன்படுத்துகிறோம்
இதனால் நமது ஜடி மற்றும் கடவுச்சொல்(password) hacker-களிடம் அல்லது நமது தோழனோ,தோழியோ நமது எதிரி யாராவது நமது அவர் பாவிக்கும் படி ஆனால் அது நம்மை மிகமோசமாக பாதிக்கும்
அதானால் நமது கணக்கை நம்மை தவிர வேறு யாராவது பயன்படுத்கிறார்களா என்ற விபரத்தை தெறிந்த கொள்ள ஒரு வசதியை activity monitor என்ற பெயரில் gmail வழங்கிறது.
அதை விரிவாக பார்போம்
- உங்களது ஜிமெயில் கணக்கில் நூழைந்தால் கிழ்கண்ட படத்தில் உள்ளதுபோல் தோன்றும்
- இதில் deatil என்பதை கிளிக் பண்ணவும் உங்களுக்கு கிழ் கண்டவாறு ஒரு பெட்டி திறக்கும்
அதில் உங்கள் கணக்கு தற்ப்போது எந்த ip எந்த நேரத்துக்கு உங்களது கணக்கை திறந்தீர்கள் என்ற விபரத்தை இது காண்பிக்கும் அதனுடன் எந்த நாட்டில் எந்த ஊரில் உங்கள் கணக்கு திறக்கபட்டது என்ற விபரத்தை காண்பிக்கும் இந்த தகவல்கள் முன்னுக்கு பின் முறனாக இருந்தால்
உடனடியாக கணக்கின் password மாற்றி நிம்மதி பெரு மூச்சு விடவும்.
ஒரு குட்டி கதை
கடவுளே சர்வ வல்லமை படைத்த உங்களிடம் 2கேள்வி கேட்க்கணும் ஆயிரம் வருடஙகள் உங்க பார்வையில் எப்படி என்றான் அது ஒரு நொடிஅப்போ ஆயிரம் கோடி அதுவா ஒரு ரூபாய் கடவுளே எனக்கு ஒரு ரூபாய் கொடுங்க அப்படியா ஒரு நொடி பொரு மானிடா!
0 comments:
கருத்துரையிடுக