ஒவ்வோரு ரிங்டோனுக்கும் ஒவ்வொரு பீலிங்
சனி
உன் நண்பனை சொல்? நீ யார் என்று சொல்கிறேன் இது பழமொழி உங்கள் ரிங்டோன் உங்களை யார் என்று சொல்லும் உங்களுக்கு அருகில் தனது கைபேசியில் ஒரு ரிங்டோன் ஓசை வருகிறது என்றால் அது உங்களுக்கு பிடிக்காவிட்டாலும்
அந்த நபர் அந்த டோன் அடிக்கும் போதேல்லாம் அந்த நபர் இது யாரால் கவணிக்கபடுகிறது உறுதி செய்த பின்பு மட்டுமே அந்த அழைப்பை எடுப்பார்!
nokia-வின் standard டோனை கேட்க்க நேர்ந்தால்
- அந்த நிறுவனத்துக்கு இலவசமா விளம்பரம் செய்கிறார் மேலும் சரியா சொன்னால் இன்கம்மிங்,அவுட்கோயிங்க்கு மட்டுமே அந்த போன் பயன்படுகிறது என்று உறுதியாக சொல்லாம்
- அவருக்கு ரிங்டோனை மாற்ற தெறியாமல் இருக்கும்
பழைய தமிழ்படத்தின் தீம்
- அந்த படத்துக்கு அப்புறம் இவங்க வேற படம் பார்க்கலை இல்லாட்டி வந்த படடோன் அவருக்கு பிடிக்கலைன்னு அர்த்தம்.
- இதே புதிய படத்து டோனா இருந்தா அந்த நபர் ஒரு படத்தை விடுறது இல்லைன்னு அர்த்தம்
தமிழ் சீரியல் ரிங்டோன்
- அந்த டோனை வைச்சா கண்ணமூடிக்கிட்டு சொல்லாம் அந்த பொண்ணு ஒரு சிரியல் பாக்கிற ஹவுஸ்ஓய்யிப் தான் நிச்சயமாக
பக்தி பாடல்
- கண்டிப்பா அவங்க 40 அல்லது 50 வயசுக்கமேல உள்ளவங்க எப்பவும் கடவுள் நினைப்பா இருப்பாங்க
- ஆனால இஸலாமியர்கள் இந்த மாதிரி டோன்களை அதாவது குரான் வசனங்களயோ இறைவன் பெயர் சொல்லும் பாடல்கள் கழிப்றையில் ஒளிக்கிறத விறும்பல
- அவங்க தொழில் நூட்பத்தில்ல ரொம்ப ஆர்வம் உள்வங்க புதிய தொழில்நுட்பம் வரும் போது எல்லாம் இவங்க ரிங்டோனும் மாறும் உங்க காதலியும் இப்படி இருந்தா சோதனை பண்ணி பாருங்க
- பூனை,நாய்,படுக்கை அறை முனங்கல்,கழுதை கத்துவது,நரி ஊளையிடுறது இந்தஃ ரிங்டோன் எல்லாம் நம்மை யாரவது கவனிக்கனும்ன்னு ஒரு நோக்கம் மட்டும்தான் கேட்கிறவுங்க என்ன நினைத்தாலும் பரவாயில்ல ஒரு மாதிரி தனக்குள்ள சந்தோஷபட்டுக்குவாங்க
- அதனால் அவர்கள் எப்பொழுதும் கவினிக்கிற ரிங்டோன் தேடிகிட்டே இருப்பாங்க
- தன்னை யாருன்னு காட்டிக்காமல் அமைதியா மற்வரை கவனிச்சுகிட்டு இருப்பாங்க யாரோடும் பேசமாட்டார்கள் வேலையில் ரொம் கவனிப்பா இருப்பாங்க அவங்களுக்கு என் சொல்கிறேன் என்றால் அவர்களின் போன் ரிங்டோனும் அடிக்கும்ன்னு அவங்க தெறிஞ்சுக்கனும்
0 comments:
கருத்துரையிடுக