படிச்சு கிழிக்க ஒரு நாள்?
வியாழன்
ஒரு மாணவனின் academic year
ஓரு வருடத்தில் ஞாயிற்று கிழமை 52 நாள் நாம் ஞாயிற்று கிழமை ஒய்வு எடுக்கும் நாள் கழித்த்து போக மீதம் உள்ள நாள் 313
கோடைகால விடுமுறை 50 நாள் போக மீதம் உள்ள நாள் 141
ஒரு நாளைக்கு 8 மணிநேரம் துங்க வேண்டும் அது ஓரு 130 நாட்கள் அது போக 141
விளையாட ஓரு நாளைக்கு 1 மணிநேரம் (விளையாட்டு உடல் நலத்துக்கு நல்லது)30 நாள் அது போக 96.
மனிதன் ஒரு சமுக விலங்கு அதனால் 1 மணி நேரம் மற்றவர்களுடன் பேச வேண்டும் அதற்க்கு ஒரு 15 நாள் மீதி 81
ஒரு வருடத்தில் தேர்வு நாட்கள் குறைந்தபட்ச்சம் 35 நாட்கள் மீதி உள்ள நாட்கள் 46
அறை ஆண்டு,கால் ஆண்டு விடுமுறை நாட்கள் ஒரு வருடத்தில் 40 மீதி 6 நாட்கள்
உடல் நல பாதிப்பு அதற்க்கு ஒரு 3 நாள் மீதி 3 நாள்
திரைபடம்,நாடகம்,கேளிக்கைக்கு 2 மீதி உள்ள நாள் 1 நாள்
அந்த ஒரு நாளு நம்ம பிறந்த நாளா இருந்தா எப்படி படிக்கிறது
மீதி உள்ள நாள் =0
பிறகு மாணவ,மாணவிகள் எப்படி தேர்வு ஆவாங்க?
3 comments:
ஐயோ கடவுளே ..
நீங்களும் இந்த மாதிரி படிச்சு தான்,இவ்வளவு தெளிவா எழுதுறிங்களா,எழுதுங்க எழுதுங்க பார்த்துகிறோம்,பார்த்துட்டு வாழ்த்துறோம்...
என்னமா திங்க் பண்றாங்க! யப்பா!
கருத்துரையிடுக