Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

போட்டு தாக்கு

சனி

சமீபத்தில சன் அசத்த போவது யாரில் ரசித்த நகைச்சுச்சுவை காட்சி உங்கள் உடன் பகிர்ந்து கொள்கிறென்

ஒரு அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி,தாத்தா,பேரன் மூவரும் கோயிலுக்கு செல்கிறார்கள் அதில் பேரன் கடவுளிடம் நான் நல்லா இருக்கணும் என்னோட  அப்பா,அம்மா,பாட்டி எல்லோரும் நல்லா இருக்கணும் ஆனா தாத்தா மட்டும் வேண்டாம் அவர்தான் உனகிட்டே வர போராரே

அடுத்த நாள் தாத்தா உயிரவிட்டுடார்

அடுத்த நாள் கோயிலுக்கு போன பேரன் அதேபோல் அப்பா,அம்மா,பாட்டியை மட்டும் வேண்டாம் அவங்கதான் உனகிட்டே வர போராங்களே  மற்ற எல்லோருக்காக வேண்டினான்.

அடுத்த நாள் பாட்டி உயிரவிட்டுடார்

அடுத்த நாள் கோயிலுக்கு போன பேரன் அதேபோல் அப்பா,அம்மா, அப்பா மட்டும் வேண்டாம் அவர்தான் உனகிட்டே வர போரார் விட்டு விட்டு அம்மாக்காக வேண்டினான்.

இப்போது அப்பாவுக்கு பயம் பத்திக்கிச்சு அடுத்தநாள் வீட்டுக்கு போனாத்தான நம்ம உயிரு போவும் அதனால office –ல் இருந்து 12 மணிக்கு மேல போவோம்ன்னு அப்டியே போனார்

வீட்டில் கதவை திறந்த மனைவி என்னங்க இரவு 12  மணிக்கு மேல வரிங்க பக்கத்து விட்டு ஜேம்ஸ் இறந்துட்டாருங்க கணவன் அதிர்ச்சியில்!

dancing_elephant

3 comments:

அப்பாவி முரு சொன்னது…

அய்ய... இந்த மாதிரி ஜோக் சொல்லி., சொல்லியே கள்ளக் காதலை வளர்க்கிறோம். கேவலமாக உள்ளது.

பெயரில்லா சொன்னது…

இது ரொம்ப அரத பழைய ஜோக்.

சிவகுமார் சுப்புராமன் சொன்னது…

இது ஒரு நகைச்சுவைப் பகுதியாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமே தவிர இதற்கும் கள்ளக்காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நண்பர்களே!

கட்டாய திருமணம், அதிகமான வயது வித்தியாசம், ஆண்மை மற்றும் பெண்மைக் கோளாறுகள் மேலும் உண்மைக்காதல் எங்கு தோற்றுவிடுகிறதோ அங்குதான் கள்ளக்காதல் உருவாகிறதே தவிர இதுபோன்ற நகைச்சுவைகளால் அல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP