வலையில் கண்ட ஓளி படங்கள்
சனி
இவரு யாருன்னு தெரியுதா இவருதான் ஊமைவிழிகள் தாயாரிப்பாளர் ஆபாவாணன் இவரின் ஒளிப்படம் இதுவரை எந்த ஊடகத்திலாலும் வந்த்து இல்லை வலையில் மேய்ந்தபோது கிடைத்தது.
இவர்களை எல்லாம் இப்போது நம்மை மகிழ்வித்து கொண்டு இருக்கும் பிரபல கவிஞர்கள், இயக்குனர்கள் இவர்கள் முறையே
- கவிஞர்அறிவுமதி
- கவிஞர் யுகபாரதி
- கவிஞர்பழனி பாரதி
- கவிஞர்கபிலன்
- கவிஞர் நா.முத்துகுமார்
- கவிஞர் நந்தலாலா
- இயக்குனர் சிமான்
- இயக்குனர் செல்வ பாரதி மற்றும் பலர்
இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை எல்லோரும் கவிஞர்அறிவுமதியின் பட்டரையில் இருந்து வந்தவர்கள் இதுபற்றிய கவிஞர் அறிவுமதியின் வலை பதிவு.
முதல்வர் கலூஞர் அவர்களின் மூக்கு கண்ணாடி அணியாத ஒளிப்படம் உங்கள் பார்வைக்கு
2 comments:
Nice...
super
shiyam sena
free-funnyworld.blogspot.com
கருத்துரையிடுக