எளிய காப்பு உரிமை
திங்கள்
காப்பு உரிமை ஒரு கண்டுபிடிப்பை அல்லது பொருளை தான் மட்டுமே பயன்படுத்த விற்க்க பெறப்படும் உரிமை. திரைப்படம்,நூல், பயன்படுத்த மற்றவருக்கு விற்க்க பயன்படுத்த அவருடைய அனுமதியுடன் மட்டுமே பயனபடியான சட்டபடியானஉரிமை
இதை பதிவு செய்வது ஒவ்வோரு படைபாளியின் கடமை இதற்க்கு நீண்ட நெடிய வழிமுறைகள் உள்ளன அதில் எனக்கு தெறிந்த முறையை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நாம் எழுதும் ஆக்கங்களை நமக்கு நாமே பதிவு அரக்கு மூடிய பதிவு தபாலில் நம் முகவரிக்கே அனுப்பிக் கொள்ள வேண்டும் இதை பிரிக்காமல் நமது பெட்டகத்தில் வைத்து கொண்டாலும் நமது காப்பு உரிமை காக்கபடுகிறது
இதேபோல் காப்புரிமை water mark photo shop மூலம் உருவாக்க http://www.dphotojournal.com/photoshop-tutorial-creating-custom-copyright-brush/
வலைபதிவர் காப்புரிமைக்கு http://creativecommons.org/
கடைசியாகcopy அடிச்ச படைப்பை இன்னோருவர் copy அடிச்சால் இரண்டு பேரில் யார் குற்றவாளி தெரிந்தவர்கள் பினூட்டம்முலம் தெரிவிக்கவும்
இன்று ஒரு குறள்
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
(காமத்துப்பால் : 119. பசப்புறு பருவரல் 1188)
விளக்கம்:
இவள் பசந்தாள் ' என்று என்னைப் பழித்து பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் விட்டு பிரிந்தார் என்று பேசுபவர் யாரும் இல்லையே.
0 comments:
கருத்துரையிடுக