குரல் மாற்றிய கொலை முயற்ச்சி
ஞாயிறு
MGR என்ற முன்றெழுத்து மந்திர வார்த்தை குழந்தை முதல் பெரியவர் வரை தெரிந்த வார்த்தை MGR எனக்கு விபரம் தெரிந்து ஏதொ ஒரு அரசியல் விழாவில் ரொம்ப தூரத்தில் லேசா கண்ணாடியும் தொப்பியும் பார்த்த ஞாபகம்.
அதன் பிறகு MGR திரைப்படங்கள் முலம் மட்டுமே பரிட்சயம் ஆனது பெரும்பாலும் நான் பார்த்த படங்கள் Action Oriented படங்கள் அதைப் படங்களில் அவர் பெரும்பாலும் நடித்தார்
அவரை பற்றி எனக்கு தெரிந்தவைகள் உங்கள் பார்வைக்கு
- அவரின் அரசியல் பேச்சின் தொடங்கும் ஒரு பிரபல சொற்றோடர் என் இரத்தத்தின் இரத்தமே
- அவர் எந்த படத்திலும் ஒரு குழந்தைக்கு அப்பாவாக திரைப்படங்களில் நடித்தது இல்லை.
- Robin Hood படங்கள்போல நிறைய படங்கள் நடித்துள்ளார் cow boy போல் வேட்டைக்காரன் படத்தில் நடித்துள்ளார்
- அவர் வாழ்க்கை பற்றிய ஒரு வலைப்பதிவு
- எம்ஜிஆர் என்ற பெயரின் முழுமை மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
- இன்னும் இவர் மற்றும் இவரின் யாரும் மறக்கவில்லை
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் அவரின் வாழ்க்கைக் விக்கியில் வாழ்க்கைக் குறிப்புக்கள்
அவரைப் பற்றி பேசும் போது அவரின் குரல் பற்றியும்பேச வேண்டும் குண்டு வெடிப்புக்கு முன்பு அவரின் குரல் பழைய படங்களில் கேட்டது உண்டு.
இன்று அவர்போல பேசும் மிமிக்ரி கலைஞர்கள் பேசுவது அவரின் குண்டு வெடிப்புக்கு பின்பு மாறிய குரல்தான்.
அந்த குரல்மாற காரணமான சம்பவம் எல்லோரும் கேள்வி பட்டு இருப்பீர்கள் MGR மீது M.R. ராதா நடத்திய துப்பாக்கி சுட்ட சம்பவத்தின் பின்புதான் MGR குரல்மாறியது அந்த சம்பவம் ஆவண படுத்தபட்டுள்ளது
உங்கள் பார்வைக்கு
எம்.சி.ஆரை சுட்டதற்கான காரணத்தை இராதா அறிவிக்கும் மேடைப்பேச்சு
MGR குண்டு வெடிப்பு சம்பவத்தை பேசும்போது MR.ராதாவை பற்றி பேச வேண்டும் அவர் ஒரு சிறந்த நடிகர்
- சிறந்த நடிகருக்கு எடுத்துக்காட்டாக இன்றுவரை பேசப்படும் ஒரே படம் ரத்தக்கண்ணீர் அதுபற்றிய ஒரு பதிவு உங்கள் பார்வைக்கு
ஒரு நாளிதழிதலில் படித்த ஞாபகம் ராதா ஒரு நாடகம் எழுதி கலைஞர்ரிடம் காட்டினார் அதற்கு கலைஞர் இதை யார்! எழுதினார் என்று கேட்டார் ஏன்! நான் சொல்ல என் உதவியாளர் எழுதியது என்றார் ஏன் என்றால் M.R.ராதாவுக்கு எழுத படிக்க தெரியாது.
ராதா ஒரு திராவிடத் தொண்டர் எப்போதும் திரவிடம்,பெரியார் பற்றிய கருத்துக்களை மேடை பேச்சு மற்றும் திரைப் படங்களில் பதிவு செய்ய தவறுவது இல்லை
கலைஞர் கருணாதிக்கு கலைஞர் பட்டம் கொடுத்தது M.R.ராதா அவர்கள்
ராதா அவர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்பகள்
டிஸ்க்கி: நான் படித்த இணையத்தில் கிடைத்தவைகளை தொகுத்துள்ளேன்
இதில் தவறு இருந்தால் ஆதாரத்துடன் சுட்டினால் திருத்தி கொள்ளப்படும்
0 comments:
கருத்துரையிடுக