தத்து பிள்ளை
சனி
அருணுக்கு திருமணம் ஆகி 3வருடம் ஆகிறது ஆனால் திருமணம் செய்ய 5 வருடம் பெண் தேடிய பின்பு தான் இவனுக்கு வரன் அமைந்தது அதற்க்கு காரணம் அருணின் லட்ச்சியங்கள் தான்
இதில் முதல் லட்ச்சியம் நிறைவேற 3வருடங்கள் இரண்டாவது 2வருடம் அகிறது மூன்றாவது இன்னும் தெறியவில்லை.
அதற்க்காக தன் மனைவியுடன் போராட தொடங்கி ஓரு 6மாதம் ஆகிறது அனிதா இதில் என்ன கஷ்டம் அடுத்த பிள்ளை எப்படியும் பெற போகிறோம் அது நான் சொன்ன மாதிரி இருந்த என்ன?
நான் இதுக்கு முன்னாடி சொன்னதுதான் அது என்னொட குழந்தை மாதிரி இருக்காது அந்த குழந்தை மாதிரி பாசத்தை காட்டாது முடியாது.
அனிதா இப்போ நாம தத்து எடுக்க போவது ஒரு பெண் குழந்தையை ஒரு “பெண்ணே பெண்ணுக்கு உதவகூடாத? பெண்ணே பெண்ணுக்கு எதிரியா!”
நீங்க என்ன சொன்னாலும் சரி இந்த பதில்ல எந்த மாற்றமும் இல்லை நீங்க இந்த ஆணியை புடுங்காம வேற ஆணியை போய் புடுங்க முயற்ச்சி பண்ணுங்க சரியா! என்று என்று அந்த ஏசி அறையை உஷ்ணமாக்கினாள்
அந்த பாலை சக்கரை போட்டு குழந்தைக்கு கொடுங்க என்று வாய் வழி உத்தரவு காற்றை கிழித்து பின்பு அருணின் காதை கிழித்த்து அதை கொடுத்தாச்சு அழுகையை நிறுத்தவில்லை
சக்கரை போட்டு திரும்ப கொடுங்க சக்கரை போட்டவுடன் இன்றைய முதல் அழுகை நிறுத்தபட்டது அனிதா வழக்கம் போல் வென்றாள்
ஒவ்வொரு அறையாக தேடியவனுக்கு வாசல் கதவின் அருகே அனிதா ஒரு குட்டி பூனைக்கு பால் கொடுத்து கொண்டு இருந்தாள்
பிறந்து 4நாள் ஆகி இருக்கும் தன்னொட தாயை பிறிஞ்சுடிச்சு போல பால் கொடுத்தா நல்லா குடிக்குதுங்க
அய்யோ குக்கர் விசில் அடிக்குது சொல்ல கூடாதா என்று பூனையை விட்டு விலகினாள்
மறு நாள் பேப்பர் எடுக்க போன அருணுக்கு பூனை காலை காட்ச்சி கொடுத்தது.
மனைவியை தொந்தரவு செய்யாமல் பால் கொடுத்தான் பூனை மொர்ந்து பார்த்து விட்டு குடிக்காமல் நின்று கொண்டது
பின்னால் திறும்பியனுக்கு குழந்தையுடன் நின்ற அனிதா எங்கே போனிங்க? என்றாள் குழந்தை அழுகுது என்றாள்
இங்கே பாரு பூனை பால் கொடுத்தா குடிக்கல தள்ளுங்க நான் கொடுகின்றேன் என்றாள்.
அனிதா பூனையின் தலையை தடவி அரவனைத்த உடன் பூனை பாலை நக்க தொடங்கியது.
அனிதா காப்பி கொடேன் உன் கிட்டே ஒன்னு பேச வேண்டும் முதலில் சொல்லுங்க இல்லை சொன்னா நீ காப்பி கொடுக்க மாட்டாய் சரி இந்தாங்க காப்பி
குடித்தவன் தான் சொல்ல வந்ததை அரம்பித்தான் அனிதா காலையில் தாயை பிறிந்த பூனை நான் கொடுத்த பாலை கூடிக்கவில்லை ஆனா நீ கொடுத்த உடன் குடித்து விட்டது.
தாயில்லத பூனையே ஒருநாள் நீ கொடுத்த பாலை குடிக்க உன்கிட்ட ஓடி வருது நாம தத்து எடுக்கும் குழந்தையும் உன்கிட்டே பாசமா இருக்காதா!
மொளனமாகி அனிதா ஜன்னல் கதவை திறந்து காலை சூரியனை வரவேற்றாள்
- திருமணம் செய்தால் மாற்றுதிறனாளிதான் வேண்டும்
- முதல் குழந்தை தன் குழந்தைதான் ஆணோ/பெண்ணோ
- அடுத்த குழந்தை பிறந்த குழந்தையின் எதிர்பாலை தத்து எடுக்க வேண்டும்

2 comments:
கதை நல்லா இருக்கு. பாராட்டுகள்.
அப்படியே இருக்கும் எழுத்துப்பிழைகளை நீக்கிட்டால் நல்லது. கதை ஓட்டம் தடைப்படுதே:(
எ.கா: பின்னால் திறும்பியனுக்கு = பின்னால் திரும்பியவனுக்கு
கதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக