எளிதான ஒளிபட தவிரக்கம்
புதன்
you tube video-களை தரவிரக்கம் செய்ய ஒரு software கொண்டு மட்டுமே செய்ய முடியும் அதுபோல் அல்லாமல் ஒரு software இல்லாமல் browser வழியாக இந்த செயலை செய்து அந்த video கோப்புகளை நமக்கு தேவையான format-களில் தரவிரக்கம் செய்யமுடியும் அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்
முதலுல் நாம தரவிரக்கம் செய்ய வேண்டிய you tube video தளத்துக்கு சென்று அந்த video-வை தேர்வு செய்து address bar-ல் http://-க்கு அடுத்து pwn என்று தட்டச்சு செய்யவேண்டும்.
நீங்கள் தட்டச்சு செய்த பின்பு உங்களின் browser ஒரு இணையதளத்துக்கு அழைத்து செல்லும் அங்கு உங்களது விருப்பமான format-களில்
தரவிக்கம் செய்யலாம்
முதலுல் நாம தரவிரக்கம் செய்ய வேண்டிய you tube video தளத்துக்கு சென்று அந்த video-வை தேர்வு செய்து address bar-ல் http://-க்கு அடுத்து pwn என்று தட்டச்சு செய்யவேண்டும்.
கிழ்கண்ட படத்தை பார்க்கவும்
நீங்கள் தட்டச்சு செய்த பின்பு உங்களின் browser ஒரு இணையதளத்துக்கு அழைத்து செல்லும் அங்கு உங்களது விருப்பமான format-களில்
தரவிக்கம் செய்யலாம்
1 comments:
நன்றி நண்பரே- சீனிவாசன்
கருத்துரையிடுக