பிரபலங்கள் பதிவர்களாக மாறினால்!
ஞாயிறு
பிரபலங்கள பதிவர்களா மாறினால் அவர்களின் பேச்சு எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை இதை படிபதற்க்கு முன்னால் அவர்களின் குரல்களை மைண்ட் வய்சில் கற்பனை செய்து கொள்வது அவசியம்
கண்ணா கடமை செய் பலனை எதிர்பார்காதே கடமையை செய் பலனை எதிர்பார் இது புதுசு கண்ணா நான் பதிவு போட்டா comment போடனும் வரட்டா
பிளாக் எழுதற தகுதி எனக்கு மட்டும்தான் இருக்கு ஏன்னா நான் தமிழன்டா எனக்கு தமிழ் மட்டு தான் எழுத தெறியும்
பிரபலங்கள் பதிவர்களாக மாறினால்! தொடரும்!
2 comments:
உங்களின் வருகைக்காக நெல்லைத்தமிழ் புக்மார்க் தளம் காத்திருக்கிறது...
தளமுகவரி...
nellaitamil
சரியான பதிவு இதோ:
அருமையான ப்ளாக் எழுதத் திட்டம் வைச்சிருக்கேன். ஆனா, சொல்ல மாட்டேன். காபி அடிச்சுடுவீங்க. எனக்கு முதல்ல வோட்டு (அட, இதுவும் வோட்டு தான்) போட்டுட்டுப் போங்க. அப்புறம் எழுதறேன்.
கருத்துரையிடுக