முடி அஞ்சல்
புதன்
நாங்க எல்லாம் சத்தியராஜ் முதுகிலேயே எழுதி email அனுப்பி வைச்சவங்க தெரியுமா? என்ன லொல்லுங்றிகளா! இல்லிங்க உண்மைதாங்க இங்கே தட்டுங்க நீங்களும் எல்லாருக்கும் email அனுப்பி
லொல்லு பண்ணுங்க. ஓரே ஓரு குறை தமிழ் தட்ட முடியல.
அதுக்கு smear a message-ன் ஓரு வசதி இருக்குங்க.அதுல எழுதுங்க
அனுபவங்கள பின்னுட்டம் போடுங்க
Disclaimer notice : கண்டிப்பா சத்தியராஐக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லிங்க!
3 comments:
jupper.. thanks for sharing
Your blog is very nice and Good initiative ... Keep it up!.
BTW நீங்க சத்தியராஜ் முதுகுல எழுதியதை பத்தி கொஞ்சம் விரிவ சொல்லி இருக்கலாம் ... :)
நன்றி
கருத்துரையிடுக