Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

முத்ததின் அர்த்தம் என்ன?

வெள்ளி

ஒவ்வொரு இடத்திலும் கொடுக்கும் முத்ததுக்கு ஒவ்வொரு அர்த்தம் உண்டு வார்த்தைளால் பேசுவது போல் முத்ததிலும் உணர்வுகளை வெளிபடுத்தலாம்.அதன் அர்த்தங்களை மொத்தமாக பார்க்கலாம்.ist2_2777114-kiss-lips










கைகளில் முத்தம்                                         
 89 
கண்ணியம் கலந்த அன்பை வெளிபடுத்துவது






கன்னத்தில் முத்தமிட்டால்
 ist2_880830_kiss_on_the_cheek 
     நண்பனாய் மட்டும் இருக்க விருப்பம்


கழுத்தில் முத்தம் முத்தமிட்டால்
neck-kiss   
    நீ எனக்கு வேண்டும்  


உதட்டில் கொடுத்தால்
1034278858_ctionlips2         
        நான் உன்னை காதலிக்கிறேன்


                               காதில் முத்தம் கொடுத்தால்
k9jq1g        
          விளையாட அழைத்தல்
மூக்கில் முத்தம் கொடுத்தால்
  874823_e19e890209 
   மடத்தனமா ஏதாவது செய்யலாமா!
Read More » Read more...

நன்மை விளைவிக்கும் நட்பு

பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில் பெங்களூர் தமிழ்ச் சங்கம் அமைத்துள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து கருணாநிதி பேசுகையில்
இந்த விழா வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல. இது இரு மாநிலங்களின் இதயங்களின் திறப்பு விழா.
எங்களைப் போல விட்டுக் கொடு்த்து நடந்து கொண்டால் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியும் என்பதற்கு உதாரணம் தான் இந்த விழா
1000
இவை எல்லாமே ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது இதை படிக்கும் போது மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்குகிறது. இரு முதல்வர்களும் மாற்று கட்ச்சியை சேர்ந்தவர்கள் ஆனாலும் அரசியலை தாண்டி இந்த நட்ப்பு பாரட்டல் வரவேற்க்கதக்கது.
எல்லா நட்பிலும் ஒரு காரணம் உண்டு ஆம் இந்த நட்ப்பால் திருவள்ளுவர்,சர்வஞ்னரின் சிலை திறப்புதான் இந்த காரண நட்பு தொடர்ந்தால் நாட்டுக்கும்,மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ராஐசேகர ரெட்டி மறைவு கலைஞர் இரங்கல் மறைவை தொடர்ந்து தமிழக அரசுக்கு விடுமுறை அடுத்த மாநில முதல்வர் மறைவுக்கு விடுமுறை  விடுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்
இந்த நட்பால் பக்கத்து மாநில முதல்வர் மறைந்தால்  விடுமுறை விடுவது எழுதபடாத விதி ஆகிவிட்டது.
இந்த இரு மாநில உறவு கல்வி,கலாச்சாரம்,தொழில் நுட்பம்,வணிகம் என்ற பல்கி பரந்து நன்மை விளைவிக்க வேண்டும்
உ.தா சென்னை மாநகராட்ச்சி ஒவ்வொரு வருடமும் அடுத்த நாட்டின் மாநகராட்ச்சியுடன் இணைக்கபடுகிறதுஅவர்களுக்கு இடையே தொழில் நுட்பம் இன்ன பிற விஷயங்களில் பரிமாற்றம் நடை பெறுகிறது இந்த நிலை மாநிலங்களுக்கு இடையே நடந்தால் நன்மையே
இந்த மாநிலங்களின் நதி,எல்லை பிரச்சனை சுமுகமாக முடியும் இந்த மாநிலங்கள் இணைந்து மத்திய அரசை அணுகி நல்ல பல திட்டங்களை கொண்டு வரலாம்
உ.தா நேரு காலத்தில் கங்கை போன்ற நதிகளை தென் மாநிலங்களுக்கு திருப்பி விடும் ஒரு திட்டம் வரையபட்டது ஆனால் சூத்திரர்கள் இருக்கும் பூமிக்கு புண்ணிய நதிகள் பாயகூடாது என்று எதிர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து திட்டம் கைவிடபட்டது
இந்த மாநிலங்கள் இணந்து போராடினால் இந்த திட்டம் நிறைவேறலாம் அதுவரை முஸ்தபா முஸ்தபா பாடலை மாநில முதல்வர்கள் முணுமுணுக்கட்டும்
Read More » Read more...

இந்த கேள்விக்கு விடை என்ன?

ஒரு இளைஞன் பூட்டிய அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறான் அந்த அறையில் அவன் எப்படி தற்க்கொலை செய்து கோண்டான் என்பது மட்டும் மர்மமாக உள்ளது ஏன் என்றால் அவன் இருந்த அறையில் எந்த பொருளும் கிடையாது.
ஐன்னல் மூடப்பட்டுள்ளது,மின்சாரம் கிடையாது,அவன் மேல் எந்த ஆடையும் கிடையாது தூக்கு கயிரு மட்டும் அந்தரத்தில் தொங்குகிறது
image 
   அதன் விடை Confusedவெள்ளை எழுத்துக்களை கருப்பாக்கி பார்க்கவும்   
                                        Thumbs-down
     ! அந்த இளைஞன் ஜஸ்கட்டியின் மீது நின்று தூக்கு போட்டான்
Read More » Read more...

இணையதள எச்சரிக்கை

வியாழன்

வலை மேயும் போது தெறிந்தோ தெறியாமலோ நாம் எத்தனையோ இணையதளங்களை பார்க்கிறோம் ஆனால் இதில் சில தளங்களில் இருந்து vires, phishing , malicious இன்ன பிற சாமாச்சாரங்கள் நம்கணினியை பதம் பார்த்து நம் தகவல்களை அழித்துவிடும் 48% சதவித தாக்குதல்கள் ஆபாச இணையதளங்களில் இருந்து வருகின்றது என norton இணையதளம் எச்சரிக்கை செய்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் அபாயம் உள்ள தளங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது உங்களது பார்வைக்கு கீழே

Threat graph
Sample of Dirtiest Web Sites:

இதனை தடுக்க கிழ்கண்ட ஆங்கில சுட்டி உதவும்
Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP