Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

இப்படியும் ஓரு மனிதர்!

வியாழன்

நான் மருத்துவமனை மலேரியா காய்சலுக்கு அனுமதிக்கபட்டு இருந்தேன் அப்போது சரோஜா பாட்டி அறிமுகம் ஆனார் மூட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனும்திக்கபட்டு இருந்தார்.
 அவருடன்பேசி கொண்டு இருந்தபோது அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை சொன்னார்.
அவருக்கு திருமணம் ஆகி ரொம்ப வருடமாக குழந்தை இல்லை என்றும் அவருக்கு குழந்தை உருவாகி இரண்டு மாதம் தங்கி கலைந்து விடுமாம் இது மாதிரி ஆறு தடவை ஆகி விட்டதாம். அவரும் அவர் கணவரும் ஆசைபட்டு இருந்தும் ஓவ்வொரு முறையும் ஏமாற்றமே! அடைந்தனர்.

 டாக்டர்கள் கருப்பை வளர்ச்சியில்லாமல் இருப்பதால் கரு நின்று வளரவில்லை அதனால் குழந்தை பிற வாய்ப்பு இல்லை என்று சொல்லி விட்டார்கள். 40வருடகளுக்குமுன் மருத்துவம் முன்னேறேவில்லை அதனால் அவர் கணவருக்கு வேறு வழி இல்லை அதனால் கர்ப்ப தடை ஆப்ரேஷன் செய்ய சொல்லி முடிவு எடுத்து விட்டாராம் நல்லபடியாக மனைவி இருந்தாலும் வேறு பெண்னை தேடு்வோர் இருக்க இப்படியும் ஓரு மனிதர்!
குறிப்பு:இந்த அனுபவம் என் அம்மா சொல்ல கேட்டு நான் எழுதிய என் முதல் பதிவு.

1 comments:

ஆட்காட்டி சொன்னது…

அனுபவங்கள் பேசும்.

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP