Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

செல்போன் எண்ணை சொந்தமாக்க

செவ்வாய்


மிக அவசரமாக நமது வாகனத்தில் சென்று கொண்டு இருப்போம் சைலண்டில் போட்ட நமது மொபைல் சிணுங்கும் எடுத்து பார்த்தால் ஏதோ ஒரு நிறுவனத்தின் மார்கெட்டிங் கால்  அல்லது அதே காரணத்துக்கு வந்த ஒரு sms ஆக இருக்கும்.நம் எண்களை யாருக்கும் கொடுக்க்காமல் இவர்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்ற குழப்பம் மட்டும் இருக்கும் ஆனால் விடைமட்டும் கிடைக்காது

நம்முடைய எண் நமக்கு தெறியாமலேயே இணைவழியாக Google தேடுபோறி மூலமாக சேகரிக்கபட்டு இருக்கும்.சிலருடைய எண்களை தேடுபொறியில் தேடும் போது அவருடை வீட்டு விலாசம்,புகைபடம், அவரைபற்றிய தனிபட்ட விபரங்கள் இணையத்தில் கிடைக்கும் இது வரமா சாபமா இதனால் எந்த பிரச்சனையும் வராவிடில் வரம்தான்
இதானால் இந்த விளம்பர கால் அல்லாமல் வேறு என்ன பிரச்சனை வரும் என்று நம்மால் அருதியிட்டு கூற முடியாது ஆனால் இதை தடுக்க முடியும் உங்களது எண்களை இந்த listing-இல் இருந்து அகற்ற முடியும் முதலில் உங்களது எண் இணையத்தில் உள்ளதா என்று சோதனை செய்தபின்பு உங்களது எண் எந்த தளத்தில் உள்ளதோ!
கிழ்கண்ட சுட்டிகளுக்கு சென்று உங்களது எண்ணை அகற்றவும்
  
·  InfoSpace - You can delete your listing by searching the InfoSpace White Pages to find your listing. Once you have located it, click the update or remove link.
·  Switchboard.com - To remove your listing, search for it at Switchboard.com then click the Update your listing link beside it. You can also send your listing (include name, address, and phone number) to webmaster@switchboard.com and enter Delete in the Subject field.
·  WhitePages.com - To remove a listing, search for it at WhitePages.com. Then click on Privacy Concerns? Remove this listing from WhitePages.com at the bottom of the page.
·  Intelius/Intelifinder - Visit http://find.intelius.com/emailcontact.php or contact Customer Service at 425-974-6100.
·  ZabaSearch - Send an email to info@zabasearch.com and you will receive instructions on how to remove your listing from their database.
·  AOL White Pages - powered by Infospace (see above)
·  Lycos WhoWhere - powered by Verizon SuperPages (see above)

Read More » Read more...

உங்கள் அலைபேசியை அசலாக மாற்ற

சனி

அரசின் வழிகாட்டுதல்படி 30 நவம்பர் 2009 அன்று அசல் IMEI இல்லாத ஹேண்செட்கள் செயல்பாடு அனைத்து நெட்வொர்க்கிலும் துண்டிக்கபடும்

IMEI என்றால் என்ன?
  • உங்கள் மொபைலில் *#06# என்ற எண்ணை டயல் செய்த பின் தோன்றும் 15 இலக்க எண்தான் IMEI (international mobile equipment identy)
இது ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு எண்தான் இருக்கும் ஒரே எண் இரண்டு மொபைலுக்கு இருக்காது.
IMEI செல்லுபடியை அறிவது எப்படி
  • IMEI செல்லுபடியை அறிய 15 இலக்க எண்ணை 53232 என்ற எண்ணுக்கு sms@3rs செய்க உ.தா IMEI 351869910223340 to 53232
  • IMEI சரி என்பதற்க்கு success சரி என்பதற்க்கு alert invalid imei காட்ச்சி தோன்றும்.
  • IMEI இல்லாத மொபைலுக்கு கிழ் கண்ட இடங்களில் வாழ்நாள் முழுவதும் செல்லதக்க IMEI எண்ணை ரூ 199-/ மட்டும் செலுத்தி பெற்று கொள்ளலாம்
  • இதன்உடன் உங்களது அடையாள அட்டை,மற்றும் புகைபடம் கொண்டு செல்லவும்
  • ஒருவர் எத்தனை மொபைலுக்கும் IMEI எண் வாங்லாம்
செல்லுபடியாகும் அடையாள அட்டைகள்
  • Pan கார்ட்
  • ஓட்டுனர் உரிமம்
  • பாஸ்போர்ட்
  • ரேஷன் கார்ட்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அங்கிகாரம் பெற்ற IMEI சேவை மையங்கள்

Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP